மரண அறிவித்தல்

In loving memory of
Sinnathamby Senthivadivel
Age 76January 18, 1939 – December 5, 2015
- Born in
- Valveddithurai Kottawatta
- Lived in
- Uduppiddy
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். கரணவாய் வடக்கு கொற்றாவத்தையைப் பிறப்பிடமாகவும், உடுப்பிட்டி வீரபத்திரன் கோவிலடியை வதிவிடமாகவும், கனடா வெஸ்ரனில் வசித்து வந்தவருமான சின்னதம்பி செந்திவடிவேல் அவர்கள் 05-12-2015 சனிக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற சின்னதம்பி பார்வதிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற செல்லதம்பி, சின்னாச்சிப்பிள்ளை தம்பதிகளின் பாசமிகு மருமகனும்,
ரத்தினமலர் அவர்களின் அன்புக் கணவரும்,
தனுசாந்தி, துஷ்யந்தி, றஞ்சித்குமார், மதனகுமார் ஆகியோரின் அன்புத் தந்தையும்,
காலஞ்சென்றவர்களான செல்வராணி, சற்குணராசா ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
புஸ்பநாதன், பாஸ்கரன், துர்காஜினி, ரூபா ஆகியோரின் அன்பு மாமனாரும்,
காலஞ்சென்ற நல்லையா, பாலசுந்தரம், பத்மாவதி(இலங்கை), தேவமலர்(கனடா), சொர்ணகாந்தி, ஜெகநாதபிள்ளை ஆகியோரின் மைத்துனரும்,
இராஜேஸ்வரி(இலங்கை), காலஞ்சென்ற நாகராஜா, தர்மராஜா, சரோஜினி ஆகியோரின் அன்புச் சகலனும்,
ராகவி, ராகவன், றமணன், தக்ஷானா, ஷிஷான், ஆரியா, வளவன், நந்தியா ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

