நினைவஞ்சலி

In loving memory of
Sinnathamby Sinniah
Age 89October 12, 1932 – May 3, 2022
- Born in
- Madduvil
- Lived in
- Madduvil, Koppay, Manippai, Toronto
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். மட்டுவிலைப் பிறப்பிடமாகவும், கோப்பாய், மானிப்பாய் ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும், கனடா Toronto Maple ஐ தற்போதைய வதிவிடமாகவும் கொண்ட சின்னத்தம்பி சின்னையா அவர்களின் 31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்.
அன்னாரின் மரணச்செய்தி கேட்டு நாம் துயருற்று இருந்த வேளையில் நேரில் வந்தும், தொலைபேசியூடாகவும், முகநூல், மின்னஞ்சல் ஆகியவை மூலமாகவும், எமக்கு ஆறுதல் கூறியவர்களுக்கும், அனுதாபம் தெரிவித்தவர்களுக்கும், மலர்வளையங்கள், மலர்மாலைகள் சாத்தியவர்களுக்கும், உற்றார், உறவினர், நண்பர்கள் மற்றும் இன்றுவரை எமக்கு சகல உதவிகளையும் செய்த அன்பு நெஞ்சங்களுக்கும் எமது குடும்பத்தின் சார்பாக மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றோம்.
அன்னாரின் 31ம் நாள் நினைவஞ்சலி 04-06-2022 சனிக்கிழமை அன்று 12:00 மணியளவில் 19 Penn Dr, North York, ON M9L 2A7, Canada எனும் முகவரியில் நடைபெறும்.
— குடும்பத்தினர்
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

