மரண அறிவித்தல்

In loving memory of
Sinnathamby Subaramaniyam
Age 80July 14, 1937 – December 15, 2017
- Born in
- Pannalai
- Lived in
- Alaveddi
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். பன்னாலையைப் பிறப்பிடமாகவும், அளவெட்டியை வசிப்பிடமாகவும் கொண்ட சின்னத்தம்பி சுப்பிரமணியம் அவர்கள் 15-12-2017 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற சின்னத்தம்பி லச்சுமி தம்பதிகளின் அன்புப் புதல்வரும், காலஞ்சென்ற தில்லையர் தங்கம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,
பரமேஸ்வரி அவர்களின் அன்புக் கணவரும்,
சபேசன்(அளவெட்டி), சாந்தநேசன்(ஜெர்மனி), சாந்தகௌரி(சுவிஸ்), சாந்தரூபி(நாச்சிமார் கோயிலடி), சர்வநேசன்(லண்டன்), சாந்தமதி(அளவெட்டி), காலஞ்சென்ற சசிநேசன் ஆகியோரின் அன்புத் தந்தையும்,
அன்னம், நவரட்ணராஜா, இந்திராதேவி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
சியாமளா, செல்வமலர், அமிர்தலிங்கம், பற்குணம், சிவசுதர்சனா, கிருஸ்ணமேனன் ஆகியோரின் அன்பு மாமனாரும்,
காலஞ்சென்ற செல்லையா, நாகேஸ்வரி, தெய்வநாயகி, இரத்தினம், தங்கராணி, சரவணபவன் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
பூவிலிங்கம், முருகேசு, சிவபாக்கியம் ஆகியோரின் அன்புச் சகலனும்,
சதுசன், கோபிகா, மதுசன், அபிலாஸ், ஆகாஸ், அனோஜன், சிந்துஜன், துஷானா, விஷ்ணுதன், தர்னியா, தம்ஜா, தானிகா ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 18-12-2017 திங்கட்கிழமை அன்று அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் மல்லாகம் இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

