மரண அறிவித்தல்

In loving memory of
Sinnathamby Thangarasa
Worked in Carshalton BP Petroleum Rayners Park Esso Garage
Age 54September 1, 1964 – March 25, 2019
- Born in
- Trincomalee
- Lived in
- Mitcham, Newcastle
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceதிருகோணமலை கோபாலபுரம் நிலாவெளியைப் பிறப்பிடமாகவும், லண்டன் Mitcham, Newcastle ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட சின்னத்தம்பி தங்கராசா அவர்கள் 25-03-2019 திங்கட்கிழமை அன்று இயற்கை எய்தினார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான சின்னத்தம்பி சின்னமுத்து தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற சூசைப்பிள்ளை, அக்னேஸ் தம்பதிகளின் அன்பு மருமகனும்,
ரீட்டா அவர்களின் அன்புக் கணவரும்,
கவிப்பிரியன் அவர்களின் பாசமிகு தந்தையும்,
காலஞ்சென்றவர்களான சுப்பரமணியம், புஸ்பா, தெய்வானை, பசுபதி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
தேவி, ஸ்ரிபன், மாலா, அன்ரனிதாஸ், ரமேஸ்குமரன் ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

