மரண அறிவித்தல்

In loving memory of
Sinnathamby Thavamalar
Age 74November 24, 1941 – April 3, 2016
- Born in
- Valveddi
- Lived in
- Valveddi
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். வல்வெட்டி சீனட்டியைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட சின்னத்தம்பி தவமலர் அவர்கள் 03-04-2016 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான முருகேசு முத்தாச்சிபிள்ளை தம்பதிகளின் மூத்த மகளும், காலஞ்சென்றவர்களான திரு. திருமதி கந்தையா செட்டியார் தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற சின்னத்தம்பி அவர்களின் அன்பு மனைவியும்,
கணேசமூர்த்தி(மூர்த்தி- லண்டன்), ஞானமூர்த்தி(லண்டன்), பிருந்தா(ருபி- லண்டன்) ஆகியோரின் அன்புத் தாயாரும்,
குட்டி, காலஞ்சென்றவர்களான இராசமணி, துரைராசா, மற்றும் சிவராஜா(லண்டன்) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
சுபோதினி, அன்னலிங்கம் ஆகியோரின் அன்பு மாமியாரும்,
காலஞ்சென்றவர்களான ஞானதேவராஜா, தவராஜா, மற்றும் இந்திராணி(குஞ்சு- ஜெர்மனி), சோதிலட்சுமி(லண்டன்) ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
கீர்த்தனி, யதுர்ஷன், கிரன், மிரன் ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 06-04-2016 புதன்கிழமை அன்று அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் ஊரணி மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

