மரண அறிவித்தல்

In loving memory of
Sinnathampi Nadarajah
Age 95February 19, 1922 – October 31, 2017
- Born in
- Thunnalai
- Lived in
- Canada
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். துன்னாலை கோவிற்கடவை தாமரைக்குளத்தடியைப் பிறப்பிடமாகவும், கனடாவை வதிவிடமாகவும் கொண்ட சின்னத்தம்பி நடராஜா அவர்கள் 31-10-2017 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற சின்னத்தம்பி, வள்ளிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற சிதம்பரம்பிள்ளை, சின்னத்தங்கம் தம்பதிகளின் அன்பு மருமகனும்,
பாக்கியம் அவர்களின் பாசமிகு கணவரும்,
ஜெயந்தி(கனடா), ரவிக்குமார்(கனடா), ஜெயக்குமார்(கனடா), வைஜந்தி(கனடா), உதயகுமார்(கனடா), ஜீவகுமார்(கனடா), தமயந்தி(கனடா) ஆகியோரின் அன்புத் தந்தையும்,
செல்லம்மா, காலஞ்சென்ற தில்லைநாதர், கதிரவேல்பிள்ளை ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
ராஜேந்திரன், சாரதா, சரளா, புவனலிங்கம், சிவநாயகி, வானதி, அசோக்குமார் ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,
ஜெயந்தன், அனிதா, அனோஜன், அருண், மிதுன், ஜெய்சன், ஜொனாதன், மாதங்கி, வைதேகி, சங்கவி, சங்கீத், டிப்த்தி, அக்சன், அபிஷா ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

