Aruthal

9ம் ஆண்டு நினைவஞ்சலி

தோற்றம்June 17, 1938
மறைவுApril 21, 2013
Photo of Sinnathampu Ehamparam

Sinnathampu Ehamparam

Age 74

Born in
Mandaitivu
Lived in
Mandaitivu, Allaipiddy

Also in: தமிழ்

Tributes0

Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.

Write a condolence

யாழ். மண்டைதீவு கிழக்கைப் பிறப்பிடமாகவும், அல்லைப்பிட்டி கிழக்கை வதிவிடமாகவும் கொண்டிருந்த சின்னத்தம்பு ஏகாம்பரம் அவர்களின் 9ம் ஆண்டு நினைவஞ்சலி.

கடும் உழைப்பாலும் விடா முயற்சியாலும்
பிறந்தவீட்டின் விடிவெள்ளியானவரே!
நீதி-நேர்மை-நாணயமென நேர்கொண்ட
பார்வையாலும் வஞ்சகமறியாப்
பாசமனத்தாலும்சொந்தங்களையும்
பந்தங்களையும் வெற்றிகொண்டவரே!

வெறுங்கையோடு வேற்றூர் வந்தும்
தளராத உறுதியோடும் தன்னம்பிக்கையோடும்
வெற்றிவாகை சூடியவரே!

உங்கள் பாதம் தொழுகின்றோம்
தந்தையே!எங்கள் தவமே!
உங்கள் தெய்வமனம் இறைவன் அளித்த வரம்- அது
எமக்கே கிடைத்த பேறு!

எத்தனையாண்டுகளானாலும் உங்கள் நினைவுகள்- எங்கள்
மனக்கோயிலில் கோபுரமாய்
உயர்ந்தே நிற்கும்!

உங்கள் ஆத்மா நற்பேறு அடைய
எங்கள் குலதெய்வம் பூம்புகார்
பூமாவடி கண்ணகை அம்மனை இறைஞ்சுகின்றோம்.

உங்கள் நினைவுகள் சுமந்து வாடும்
மனைவி, பிள்ளைகள், மருமக்கள், பேரப்பிள்ளைகள்.

— ஏகாம்பரம் குடும்பத்தினர்

Tributes

Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.

Tributes
Privacy notice

We show your name, place and message on this page. Your email is kept private and used only if the family or a moderator needs to reach you. To stop misuse we keep a scrambled code of your internet address for 90 days. Messages are checked before they appear. To have your tribute removed, ask the family or contact Aruthal.

No tributes yet. Be the first to leave one.

Remembrance reminders

Get an email a few days before the 31st-day remembrance and each yearly remembrance.