மரண அறிவித்தல்

In loving memory of
Sinnathankachchi Thirunavukarasu
Age 79January 17, 1936 – November 29, 2015
- Born in
- Vasavilan
- Lived in
- Leicestershire
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். வசாவிளானைப் பிறப்பிடமாகவும், தெல்லிப்பளை விழிசிட்டி, பிரித்தானியா Leicester ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட சின்னத்தங்கச்சி திருநாவுக்கரசு அவர்கள் 29-11-2015 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான வேலுப்பிள்ளை ஆச்சிமுத்து தம்பதிகளின் அன்புப் புதல்வியும், காலஞ்சென்றவர்களான சீனிவாசகம் சின்னம்மா தம்பதிகளின் மூத்த அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற திருநாவுக்கரசு அவர்களின் அன்பு மனைவியும்,
பாஸ்கரலிங்கம்(பிரித்தானியா), காலஞ்சென்ற யோகலிங்கம், ஈஸ்வரலிங்கம்(ஜெர்மனி Wuppertal), சிவலிங்கம்(சுவிஸ்), காலஞ்சென்ற பஞ்சலிங்கம், இராஜலிங்கம்(ஜெர்மனி), கனகலிங்கம்(பிரித்தானியா) ஆகியோரின் அன்புத் தாயாரும்,
தங்கரத்தினம் கதிரேசு(இளைப்பாறிய ஆசிரியர்), காலஞ்சென்ற சுப்பிரமணியம் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
சிவயோகம்(பிரித்தானியா), சசிலேகா(ஜெர்மனி), கமலினி(சுவிஸ்), சுமதினி(ஜெர்மனி), கமலமலர்(பிரித்தானியா) ஆகியோரின் அன்பு மாமியாரும்,
தர்ஷியா, சேந்தன், கார்த்திகா, மேனுகா, வேந்தன், நிஷாந்தன், கிருஷானி, சார்மிளா, சயந்தன், திருஷிகா, அக்ஷிந்தன், அஸ்தன் ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

