Aruthal

மரண அறிவித்தல்

Photo of Sinnaththambi Navaradnam

In loving memory of

Sinnaththambi Navaradnam

Age 71March 14, 1947 – June 17, 2018

Born in
Manipay
Lived in
Araly

Also in: தமிழ்

Tributes0

Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.

Write a condolence

யாழ். மானிப்பாயைப் பிறப்பிடமாகவும், அராலி மத்தி வட்டுக்கோட்டையை வதிவிடமாகவும் கொண்ட சின்னத்தம்பி நவரெட்ணம் அவர்கள் 17-06-2018 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற திரு. திருமதி வைத்தியநாதர் சின்னத்தம்பி தம்பதிகளின் சிரேஷ்ட புதல்வரும், அராலி மத்தியைச் சேர்ந்த காலஞ்சென்ற வேலுப்பிள்ளை, சின்னம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,

பரமேஸ்வரி(ரோஸ்- அராலி மத்தி) அவர்களின் அன்புக் கணவரும்,

நவநீதன்(கனடா), சதீஸ்கரன்(இலங்கை போக்குவரத்து சபை), சுமதி(லண்டன்) ஆகியோரின் அன்புத் தந்தையும்,

நாகபூசணி(லண்டன்), பாக்கியம்(இலங்கை), காலஞ்சென்ற மகேஷ்வரி, தையல்நாயகி(இலங்கை), தில்லைநாயகி(நெதர்லாந்து), யோகலக்‌ஷ்மி(லண்டன்), துரைராஜ்(லண்டன்), வாமதேவன்(ஜெர்மனி) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

ஞானசுகந்தினி, திருட்செல்வி(பிரதேச செயலகம் தெல்லிப்பளை), சிவராஜா ஆகியோரின் அன்பு மாமனாரும்,

காலஞ்சென்ற கந்தசாமி, பாலசுப்ரமணியம்(இலங்கை), யோகேஸ்வரன்(ஈசு- இலங்கை) அரியரட்ணம்(இலங்கை), செல்வரட்ணம்(கனடா), பாலசந்திரன்(கனடா), இராஜேஸ்வரி(இலங்கை) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

நெவிஷா, சுகர்ணன், தாஷாயினி, தக்‌ஷா, கனிஸ்கா ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 20-06-2018 புதன்கிழமை அன்று மு.ப 10:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் அராலி பூனாவோடை இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

Tributes

Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.

Tributes
Privacy notice

We show your name, place and message on this page. Your email is kept private and used only if the family or a moderator needs to reach you. To stop misuse we keep a scrambled code of your internet address for 90 days. Messages are checked before they appear. To have your tribute removed, ask the family or contact Aruthal.

No tributes yet. Be the first to leave one.

Remembrance reminders

Get an email a few days before the 31st-day remembrance and each yearly remembrance.