மரண அறிவித்தல்

In loving memory of
Sinnaththambi Vicknarasa
Age 74February 2, 1946 – January 15, 2021
- Born in
- vathiri
- Lived in
- Kili Anaiyiravu, Kilinochchi, Gampaha Negombo
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். வதிரியைப் பிறப்பிடமாகவும், கிளிநொச்சி ஆனையிறவு, இரத்தினபுரம் ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும், நீர்கொழும்பை தற்போதைய வதிவிடமாகவும் கொண்ட சின்னத்தம்பி விக்கினராசா அவர்கள் 15-01-2021 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், வதிரியைச் சேர்ந்த காலஞ்சென்றவர்களான சின்னத்தம்பி தெய்வானை தம்பதிகளின் அன்பு மகனும், ஆனையிறவைச் சேர்ந்த காலஞ்சென்றவர்களான செல்வரத்தினம் மகேஸ்வரி(சின்னக்கா, இராசம்மா) தம்பதிகளின் அன்பு மருமகனும்,
பத்மதேவி(இராசாக்கா) அவர்களின் ஆருயிர்க் கணவரும்,
குகதாசன்(தாஸ்- பிரித்தானியா), அஜிதா(பிரித்தானியா), அபிரா(இலங்கை) ஆகியோரின் அருமைத் தந்தையும்,
காலஞ்சென்ற இராமகிருஸ்ணராஜா, பாலசுப்பிரமணியம், நவமணி(தேவி) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
அனுசலா(பிரித்தானியா), கதிர்காமநாதன்(சிறி- பிரித்தானியா), குகாநந்தன்(குகன்- நோர்வே), சுரேஸ்(குட்டி- கனடா), சுபாஜினி(கனடா), தாட்ஷாஜினி(கனடா), முருகானந்தன்(ஆனந்தன்- பிரான்ஸ்), ஜீவானந்தன்(ஜீவா- பிரித்தானியா), கிருபானந்தன்(இலங்கை), பத்மரூபன்(ரூபன்- பிரான்ஸ்), சிவராஜன்(ராசன்- பிரான்ஸ்), சேத்திரபாலன்(சேத்தி- பிரான்ஸ்), சேத்திரகுமார்(பவா- பிரான்ஸ்), சத்தியபாமா(பாமா- பிரான்ஸ்), சத்தியநாதன்(நாதன்- பிரான்ஸ்) ஆகியோரின் பாசமிகு மாமாவும்,
பர்வதம், யோகமணி, சிவஞானம், பரமேஸ்வரி(இராசத்தி- கனடா), சூரியகுமார்(செல்வம்- பிரித்தானியா), பத்மநாதன்(இலங்கை), சிவசுப்பிரமணியம் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
காலஞ்சென்ற கேமச்சந்திரன், சிந்தனைச்சோதி(ரூபி) ஆகியோரின் அன்புச் சகலனும்,
காலஞ்சென்றவர்களான மனோன்மணி, வள்ளிநாயகம்பிள்ளை ஆகியோரின் உடன் பிறவாச் சகோதரரும்,
ரதிதேவி(நோர்வே), சுதர்சினி(கனடா), பாலரூபன்(ரூபன்- பிரித்தானியா), பாலமுரளி(முரளி- பிரித்தானியா) ஆகியோரின் அன்புச் சித்தப்பாவும்,
கஜானி, மயூரன், திவ்யா(கனடா) ஆகியோரின் பெரியப்பாவும்,
வினோஜா சுவேதா, குணேஸ், வைஸ்ணவி, கிரிஷ்(பிரித்தானியா), மதுசாளினி(இலங்கை) ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.
அன்னரின் இறுதிக்கிரியை 17-01-2021 ஞாயிற்றுக்கிழமை அன்று மு.ப 09:00 மணிமுதல் மு.ப 11:00 மணிவரை இல 79/2 Seastreet, Negombo எனும் முகவரியில் அமைந்துள்ள அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Other notices
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

