மரண அறிவித்தல்

In loving memory of
Sinnaththurai Sangarappillai
Age 84August 10, 1932 – May 2, 2017
- Born in
- Chankanai
- Lived in
- Toronto
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். சங்கானையைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும், கனடா Toronto வை தற்காலிக வதிவிடமாகவும் கொண்ட சின்னத்துரை சங்கரப்பிள்ளை அவர்கள் 02-05-2017 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற சின்னத்துரை, நாகமுத்து தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான நடேசர் தங்கம்மா தம்பதிகள், சரவணமுத்து சுந்தரம் தம்பதிகள் ஆகியோரின் அன்பு மருமகனும்,
காலஞ்சென்ற கமலாதேவி, நல்லம்மா(கனடா) ஆகியோரின் அன்புக் கணவரும்,
சிவலிங்கம்(உரிமையாளர்- லக்ஸ்மி ஸ்ரோர்ஸ், சங்கானை), சாந்தாதேவி(சங்கானை), நிர்மலாதேவி(சங்கானை), பாஸ்கரன்(கனடா), நடனச்சந்திரன்(கனடா), பிரபாகரன்(கனடா) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
காலஞ்சென்றவர்களான சதாசிவம், குணரத்தினம், தங்கம்மா, மற்றும் நல்லம்மா(நல்லூர்) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
செல்லமணி, கைலைநாதன், தவநேசன், சுமித்திரா, பராசக்தி, செல்வரூபி ஆகியோரின் அன்பு மாமனாரும்,
திவாகர், விதுசன், பிரதீபன், சுதர்சினி, கயதீபன், சிவம்சன், லவுஷா, அபிராம், அஸ்வின், அஜந்தன், அனுஜா, அனுசியா, அஸ்வினி, அஞ்சனன் ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

