மரண அறிவித்தல்

In loving memory of
Sinnathurai Jeyanthiran
Age 72June 1, 1946 – June 28, 2018
- Born in
- Urumpiray
- Lived in
- Melbourne
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். உரும்பிராயைப் பிறப்பிடமாகவும், அவுஸ்திரேலியா Melbourne ஐ வசிப்பிடமாகவும் கொண்ட சின்னத்துரை ஜெயந்திரன் அவர்கள் 28-06-2018 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான சின்னத்துரை சிவபாக்கியம் தம்பதிகளின் சிரேஷ்ட புத்திரரும், காலஞ்சென்றவர்களான கந்தையா அன்னமுத்து தம்பதிகளின் அன்பு மருமகனும்,
சிறீவதி அவர்களின் அன்புக் கணவரும்,
சயந்தி(லண்டன்), மாதங்கி(Melbourne), குகாயினி(Melbourne), ககேசன்(Melbourne) ஆகியோரின் அன்புத் தந்தையும்,
காலஞ்சென்ற சிரோன்மணி, நிர்மலேந்திரன், தனேந்திரன்(இந்தி), ரஜனி ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,
ஆருரன், டிலோஜன், விக்னேஷ்வரராஜா ஆகியோரின் அன்பு மாமனாரும்,
உலகநாதன் அவர்களின் அன்பு மைத்துனரும்,
ஓவியா, நேத்திரா, தீரன், நேகா, கவின், ஹரிஷன் ஆகியோரின் அன்புத் தாத்தாவும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

