Aruthal

மரண அறிவித்தல்

Photo of Sinnathurai Kanaganathan

In loving memory of

Sinnathurai Kanaganathan

Age 79January 1, 1938 – June 14, 2017

Born in
Vadaliyadaippu
Lived in
Montreal

Also in: தமிழ்

Tributes0

Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.

Write a condolence

யாழ். வடலியடைப்பைப் பிறப்பிடமாகவும், கனடா Montreal ஐ வசிப்பிடமாகவும் கொண்ட சின்னத்துரை கனகநாதன் அவர்கள் 14-06-2017 புதன்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்ற சின்னத்துரை, கனகம்மா தம்பதிகளின் அன்புப் புதல்வரும்,

காலஞ்சென்ற இராசகுணம் அவர்களின் அன்புக் கணவரும்,

பிரியநாதன், சுகந்தினி, கோணேஸ்வரன் ஆகியோரின் அன்புத் தந்தையும்,

காலஞ்சென்றவர்களான பத்மநாதன், சிறிமாவதி, மற்றும் லீலாவதி, காலஞ்சென்ற அருள்நாதன், கமலாவதி, தியாகேஸ்வரி, திலகவதி, விஜயராணி, சிறிரஞ்சனி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

சிறிராகவன், ராஜலட்சுமி, செல்வசோதி ஆகியோரின் அன்பு மாமனாரும்,

பிரியங்கா, பிரியந்தினி, பிரதீப், தனுஷ், கார்த்திகா, துஷான், கிருஷான் ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

Tributes

Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.

Tributes
Privacy notice

We show your name, place and message on this page. Your email is kept private and used only if the family or a moderator needs to reach you. To stop misuse we keep a scrambled code of your internet address for 90 days. Messages are checked before they appear. To have your tribute removed, ask the family or contact Aruthal.

No tributes yet. Be the first to leave one.

Remembrance reminders

Get an email a few days before the 31st-day remembrance and each yearly remembrance.