மரண அறிவித்தல்

In loving memory of
Sinnathurai Parameswary
Age 65October 13, 1952 – June 12, 2018
- Born in
- Chunnakam
- Lived in
- Canada
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். சுன்னாகம் சூராவத்தையைப் பிறப்பிடமாகவும், கனடாவை வதிவிடமாகவும் கொண்ட சின்னத்துரை பரமேஸ்வரி அவர்கள் 12-06-2018 செவ்வாய்க்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற பாலகிருஷ்ணர், கனகமணி தம்பதிகளின் கனிஷ்ட புத்திரியும், காலஞ்சென்ற கணபதி, சின்னத்தங்கம் தம்பதிகளின் அன்பு மருமகளும்,
சின்னத்துரை அவர்களின் அன்பு மனைவியும்,
மேனகா(ஜெர்மனி), மோகனதாஸ்(கனடா), மங்களேஸ்வரி(இலங்கை) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
காலஞ்சென்ற மகாலிங்கம், மங்கையற்கரசி, உருத்திராபதி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
குணசேகரம், லலிதா, நவநீதன் ஆகியோரின் அன்பு மாமியாரும்,
காலஞ்சென்றவர்களான சண்முகநாதன், தர்மலிங்கம், சின்னம்மா, கிருஷ்ணர் மற்றும் செல்லம்மா, பொன்னம்மா, பொன்னையா ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
காலஞ்சென்ற சிவதயாளன், சிவரூபன், சிவகங்கன், சிவகரன், சிவகோசலா, அகிலா, அகிலன், அனுசுயா, அரவிந்தா, சிபெற்றா ஆகியோரின் அன்புச் சிறிய தாயாரும்,
மதுசியா, சுலோபிகா, மாலிதா, எழிலன், மாதங்கி, லக்ஷியா, டினுஷ் ஆகியோரின் பாசமிகு பேத்தியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

