Aruthal

மரண அறிவித்தல்

Photo of Sinnathurai Pararasasegaram

In loving memory of

Sinnathurai Pararasasegaram

Age 70October 20, 1946 – October 23, 2016

Born in
Inuvil West
Lived in
Inuvil West, Toronto

Also in: தமிழ்

Tributes0

Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.

Write a condolence

யாழ். இணுவில் மேற்கு பரராஜசேகரப்பிள்ளையார் கோவிலடியைப் பிறப்பிடமாகவும், இணுவில் கிழக்கு, கனடா Toronto ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட சின்னத்துரை பரராசசேகரம் அவர்கள் 23-10-2016 ஞாயிற்றுக்கிழமை அன்று கனடாவில் இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற சின்னத்துரை, இராசம்மா(இணுவில் மேற்கு) தம்பதிகளின் அன்புப் புதல்வரும், காலஞ்சென்ற முத்துத்தம்பி, வள்ளிஅம்மை(இணுவில் கிழக்கு) தம்பதிகளின் அன்பு மருமகனும்,

நாகரத்தினம் அவர்களின் அன்புக் கணவரும்,

கஜஜெயன்(கஜன்), குமரகுருபரன்(குமார்), காலஞ்சென்ற றமணன், பிரதிபா(திபா) ஆகியோரின் அன்புத் தந்தையும்,

காலஞ்சென்றவர்களான பாலசுப்ரமணியம்(பாலா), புனிதவதி(மணி), மற்றும் சரஸ்வதி(ராசாத்தி), பாலச்சந்திரன்(செல்வம்), சிவபாக்கியவதி(தேவி), பொன்மலர்(வவி), தவமலர்(ரவி), சண்முகலிங்கம்(சிறி- Montreal) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

இனோஜா அவர்களின் அன்பு மாமனாரும்,

காலஞ்சென்றவர்களான கணேசு, பஞ்சலிங்கம், மற்றும் இந்துராணி, சொக்கலிங்கம், சித்தானந்தபவானி, கந்தசாமி, சிவபாதசுந்தரம், விசுவலிங்கம், மதனகுமாரி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

பிரணவி, வைஷ்ணவி ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

Tributes

Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.

Tributes
Privacy notice

We show your name, place and message on this page. Your email is kept private and used only if the family or a moderator needs to reach you. To stop misuse we keep a scrambled code of your internet address for 90 days. Messages are checked before they appear. To have your tribute removed, ask the family or contact Aruthal.

No tributes yet. Be the first to leave one.

Remembrance reminders

Get an email a few days before the 31st-day remembrance and each yearly remembrance.