மரண அறிவித்தல்

In loving memory of
Sinnathurai Punithavathi
Age 78July 19, 1937 – March 3, 2016
- Born in
- Neduntivu
- Lived in
- Kili Uruththirapuram
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். நெடுந்தீவு மேற்கைப் பிறப்பிடமாகவும், கிளிநொச்சி உருத்திரபுரம் 8ம் வாய்க்காலை வதிவிடமாகவும் கொண்ட சின்னத்துரை புனிதவதி அவர்கள் 03-03-2016 வியாழக்கிழமை அன்று வவுனியாவில் காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான பெரியதம்பி தங்கம்மா தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான ஆறுமுகம் தங்கமுத்து தம்பதிகளின் பாசமிகு மருமகளும்,
காலஞ்சென்ற சின்னத்துரை அவர்களின் அன்பு மனைவியும்,
சரஸ்வதி, திலகவதி, காலஞ்சென்ற கமலாவதி(ஆசிரியை- உருத்திரபுரம் மகா வித்தியாலயம்), மயூரதன்(கனடா) ஆகியோரின் அன்புத் தாயாரும்,
காலஞ்சென்றவர்களான பூமணி, இரத்தினம், இராசமணி, மகாதேவன், மற்றும் சிவக்கொழுந்து(கனடா) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
கிருஷ்ணபிள்ளை, சந்திரகாந்தன், விஜியா(கனடா) ஆகியோரின் அன்பு மாமியாரும்,
காலஞ்சென்றவர்களான முத்துவேலு, பராசக்தி, நல்லதம்பி, மற்றும் பாக்கியம்(இலங்கை), புவனேஸ்வரி(கனடா) ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
சிறி, சீயோ, செல்லா, செந்தி, விஜயா, கேதீஸ், சிவா ஆகியோரின் பாசமிகு மாமியும்,
தர்மினி கிருபாகரன், ரவிகரன் தர்சினி, காலஞ்சென்ற டினேஷ்காந், கிரிசாந்(பரிஸ்), துஷி, றஜி, விதுஷன், மயூரா(கனடா), மயூஜன்(கனடா), மயூஜா(கனடா) ஆகியோரின் பாசமிகு பேத்தியும்,
அபிஷாலினி, கன்சிகன், தீபிஷன், டிசானா, டிசானி ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 04-03-2016 வெள்ளிக்கிழமை அன்று இல- 95, சேக்கிழார் வீதி, தோணிக்கல், வவுனியா எனும் முகவரியில் நடைபெற்று பின்னர் பி.ப 01:30 மணியளவில் தோணிக்கல் இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

