மரண அறிவித்தல்

In loving memory of
Sinnathurai Rajenthiram
Age 88March 30, 1929 – October 7, 2017
- Born in
- Valveddi
- Lived in
- London
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். வல்வெட்டியைப் பிறப்பிடமாகவும், லண்டனை வசிப்பிடமாகவும் கொண்ட சின்னத்துரை இராசேந்திரம் அவர்கள் 07-10-2017 சனிக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான சின்னத்துரை மாணிக்கம் தம்பதிகளின் அன்புப் புதல்வரும், காலஞ்சென்றவர்களான கந்தசாமி சிவகாமிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகனும்,
நாகரத்தினம்(தங்கன்) அவர்களின் அன்புக் கணவரும்,
நிவேதிதா(தேவி-கனடா), நந்தகோபால்(சிறி- ஜெர்மனி), ராதாகிருஷ்ணன்(கனடா), வதனா(சுவிஸ்), குகன்(கனடா), லாலி(லண்டன்) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
காலஞ்சென்ற இராசரத்தினம் அவர்களின் அன்புச் சகோதரரும்,
சிவானந்தம், மலர், சுஜாத்தா, தங்கவடிவேல், றஜனி, சுதாகரன் ஆகியோரின் அன்பு மாமனாரும்,
காலஞ்சென்ற சுஜா அஜித், துஷ்சன் லாவண்யா, கவிசா, அபிரா, கீர்த்தியா, கீர்த்தியன், தக்சி அரவிந்தன், தனு, வக்சன், நர்மதா, பிரியங்கா, அக்ஷயா, லக்ஷயா ஆகியோரின் பாசமிகு பேரனும்,
லின்சியா, லவீனா, சேரன், இனியா, ஆசனா ஆகியோரின் பாசமிகு பூட்டனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

