மரண அறிவித்தல்

In loving memory of
Sinnathurai Sarkunam
Age 68February 5, 1949 – January 10, 2018
- Born in
- Kantharodai
- Lived in
- Kopay
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். கந்தரோடையைப் பிறப்பிடமாகவும், கோப்பாயை வசிப்பிடமாகவும் கொண்ட சின்னதுரை சற்குணம் அவர்கள் 10-01-2018 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான சின்னதுரை பார்வதி தம்பதிகளின் புத்திரரும், காலஞ்சென்றவர்களான முத்தையா அன்னமுத்து தம்பதிகளின் அன்பு மருமகனும்,
சுசீலாதேவி அவர்களின் அன்புக் கணவரும்,
முகுந்தன்(நிஷான்- La Chapelle, பிரான்ஸ்), கிருஷ்ணவேணி(பிரான்ஸ்), சைலஜா(கொழும்பு), நிசந்தன்(பிரான்ஸ்), தர்சிகா(பிரான்ஸ்) ஆகியோரின் அன்புத் தந்தையும்,
காலஞ்சென்ற தனபாலசிங்கம், அமிர்தலிங்கம், மகாதேவன்(நோர்வே) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
கருணாமூர்த்தி(பிரான்ஸ்), சுகந்தன்(கொழும்பு) ஆகியோரின் அன்பு மாமனாரும்,
சிவலோகநாதன், சிவனேஷ்வரி, சரோஜினிதேவி, விமலாதேவி, சிவகுணநாயகி, சிவகுணநாதன்(நாதன்- லண்டன்), பரமேஷ்வரன்(ஈசன், நிஷான்- பிரான்ஸ்), சிவயோகநாதன்(யோகன் - லண்டன்), மகேஷ்வரி, பத்மலீலா, விஜயலக்ஷ்மி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
இராசமலர், காலஞ்சென்ற கனகரத்தினம், நவரத்தினம், தம்பிஐயா, மாணிக்க தியாகராஜா, இந்திரலீலா(லண்டன்), ஞானசவுந்தரி(போலா- பிரான்ஸ்), அருணா(லண்டன்) ஆகியோரின் அன்புச் சகலனும்,
அனுசன், மதுசன், அக்ஷயா(பிரான்ஸ்), ஆதிஷன், அக்ஷரன், இசான்(கொழும்பு) ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 15-01-2018 திங்கட்கிழமை அன்று அவரது இல்லத்தில் மு.ப 09:30 மணியளவில் நடைபெற்று பின்னர் மு.ப 11:00 மணியளவில் கோப்பாய் கந்தன்காடு மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

