மரண அறிவித்தல்

In loving memory of
Sinnathurai Sellamma
Age 69October 6, 1948 – February 26, 2018
- Born in
- Iyarralai
- Lived in
- Iyarralai
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். வரணி இயற்றாலையைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட சின்னத்துரை செல்லம்மா அவர்கள் 26-02-2018 திங்கட்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான சின்னத்தம்பி சின்னாச்சி தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான சிதம்பரி கண்ணி தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற சின்னத்துரை அவர்களின் அன்பு மனைவியும்,
பாஸ்கரன்(சீனா- லண்டன்), ரஞ்சனா(யசோ- பிரான்ஸ்) ஆகியோரின் அருமைத் தாயாரும்,
உமாசந்திரிகா(லண்டன்), ஸ்ரீபத்மநாதன்(நாதன்- பிரான்ஸ்) ஆகியோரின் அன்பு மாமியாரும்,
காலஞ்சென்றவர்களான இராசம்மா, செல்வராணி மற்றும் இந்திராணி, இராசலக்ஸ்மி ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,
காலஞ்சென்றவர்களான சின்னத்துரை, கணபதிப்பிள்ளை, சின்னப்பிள்ளை, கந்தசாமி மற்றும் வள்ளிப்பிள்ளை, சின்னத்தங்கம், தேவிப்பிள்ளை, கந்தசாமி, மகேந்திரராஜா ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
மணியம்(இலங்கை), பாறிப்பிள்ளை(இலங்கை), வேலாயுதம்(இலங்கை), சிறி(பிரான்ஸ்), ரதி(பிரான்ஸ்), நாதன்(பிரான்ஸ்), கமல்(பிரான்ஸ்), காலஞ்சென்ற மதி, செல்வம்(இலங்கை), ராஜன்(லண்டன்), மாலா(இலங்கை), ஆனந்தி(லண்டன்), அப்பன்(லண்டன்), கமலா(லண்டன்), ரஞ்சி(லண்டன்), மதி(இலங்கை), கெளரி(பிரான்ஸ்), மகாதேவன்(லண்டன்), மதுரா(இலங்கை), மகே(இலங்கை), மாலதி(லண்டன்) ஆகியோரின் மாமியும்,
சுகிதா(லண்டன்), சுகி(அவுஸ்திரேலியா), சுதன்(அவுஸ்திரேலியா), தஞ்சு, ராணி, காலஞ்சென்ற ரதி, ஜனோஜா, தர்மிலா, கஜி, ஐங்கரன் ஆகியோரின் அன்புப் பெரியம்மாவும்,
அனேகா, செயோன் ஆகியோரின் பேத்தியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 28-02-2018 புதன்கிழமை அன்று அவரது இல்லத்தில் நடைபெற்று ந.ப 12:00 மணியளவில் குடமியன் இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

