Aruthal

மரண அறிவித்தல்

Photo of Sinnathurai Selliah

In loving memory of

Sinnathurai Selliah

Age 92June 12, 1926 – June 13, 2018

Born in
Valveddi
Lived in
Valveddi

Also in: தமிழ்

Tributes0

Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.

Write a condolence

யாழ். வடமராட்சி வல்வெட்டி சீனட்டியைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட சின்னத்துரை செல்லையா அவர்கள் 13-06-2018 புதன்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான சின்னத்துரை வள்ளிப்பிள்ளை தம்பதிகளின் பாசமிகு புதல்வரும், காலஞ்சென்றவர்களான கந்தையா தங்கம் தம்பதிகளின் அன்பு மருமகனும்,

காலஞ்சென்றவர்களான செல்லமுத்து, இராசம்மா ஆகியோரின் அன்புக் கணவரும்,

சந்திரா, வதனி, செந்தில், காலஞ்சென்ற ரவி ஆகியோரின் அன்புத் தந்தையும்,

காலஞ்சென்றவர்களான ஆச்சிப்பிள்ளை, வல்லிபுரம் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

இராசரட்ணம், இராஜேந்திரம், ஜெயமணி, கெளரி ஆகியோரின் அன்பு மாமனாரும்,

காலஞ்சென்ற கந்தசாமி அவர்களின் அன்பு மைத்துனரும்,

சுஜீவன், நீரஜா, பிரஜீவன், கீர்த்தனா, நிரூஷன், லக்‌ஷன், நீரா, காவியா, ரவீனா ஆகியோரின் அன்புப் பேரனும்,

அக்‌ஷே, அபினா, திவ்வியா ஆகியோரின் அன்புப் பூட்டனும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 15-06-2018 வெள்ளிக்கிழமை அன்று மு.ப. 11:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் ஊரணி இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

Tributes

Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.

Tributes
Privacy notice

We show your name, place and message on this page. Your email is kept private and used only if the family or a moderator needs to reach you. To stop misuse we keep a scrambled code of your internet address for 90 days. Messages are checked before they appear. To have your tribute removed, ask the family or contact Aruthal.

No tributes yet. Be the first to leave one.

Remembrance reminders

Get an email a few days before the 31st-day remembrance and each yearly remembrance.