மரண அறிவித்தல்

In loving memory of
Sinnathurai Senthinathan
Age 55April 12, 1961 – August 18, 2016
- Born in
- Nelliyadi
- Lived in
- Catford
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். நெல்லியடி கரவெட்டியைப் பிறப்பிடமாகவும், லண்டன் Catford ஐ வசிப்பிடமாகவும் கொண்ட சின்னதுரை செந்திநாதன் அவர்கள் 18-08-2016 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற சின்னதுரை, குணமணி தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற கிருஷ்ணபிள்ளை, செல்லம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,
கிருஷ்ணமணி அவர்களின் அன்புக் கணவரும்,
துஷ்யந்தினி, கௌசிகா ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
குகநாதன் அவர்களின் அன்புச் சகோதரரும்,
மதீசன் அவர்களின் அன்பு மாமனாரும்,
இந்திரா அவர்களின் அன்பு மைத்துனரும்,
கவிராஜ், தாட்சாயினி ஆகியோரின் அன்புப் பெரியப்பாவும்,
அக்சரா அவர்களின் அன்புப் பேரனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
வீட்டு முகவரி:-
No. 20,
Plassy Rd,
London,
SE6 2AW,
UK.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

