Aruthal

மரண அறிவித்தல்

Photo of Sinnathurai Sundaram

In loving memory of

Sinnathurai Sundaram

Age 85October 14, 1930 – July 15, 2016

Born in
Batticaloa
Lived in
Valveddi

Also in: தமிழ்

Tributes0

Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.

Write a condolence

மட்டக்களப்பைப் பிறப்பிடமாகவும், யாழ். வல்வெட்டியை வசிப்பிடமாகவும் கொண்ட சின்னத்துரை சுந்தரம் அவர்கள் 15-07-2016 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான காசிநாதன் தங்கம்மா தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான செல்லையா சின்னக்குட்டி தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற சின்னத்துரை அவர்களின் பாசமிகு மனைவியும்,

காலஞ்சென்றவர்களான செல்வராஜா, பசுபதி, சிவலிங்கம், சிவசேகரம், மற்றும் சுந்தரலிங்கம்(லண்டன்), உமாகுணவதி(லண்டன்), பரமேஸ்வரி(வல்வெட்டி), சிவராமலிங்கம்(குட்டி- வல்வெட்டி), மகாநாடு(சவுதி அரேபியா), ஜெகதீஸ்வரி(தேவி- சுவிஸ்) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

சோதி, ரங்கநாயகி, ராஜினி(லண்டன்), கந்தையா, காலஞ்சென்ற சோதிலிங்கம், தேவி(வல்வெட்டி), ரதி(வல்வெட்டி), கதிரமலை(சுவிஸ்) ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,

ஜெயரூபன் பத்மலோஜினி, பத்மறஞ்சன் நிமலினி, கரன் துஸ்யந்தினி, அருண் வாசுகி, மனோகரதாஸ் அனுசூயா, இராமச்சந்திரன் மனோவதனி, மோகனதாஸ் வசந்தி, ரகு அன்பரசி, பிரதாபன், பிரசாந்தன், குலசிங்கம் சிவலோஜினி, சிறிதரன் சிவரூபி, கிருபா சிவரூபரஜனி, லோகேந்திரன் மாலினி, ஜெயக்குமார் வாசுகி, லோகேஸ்வரன் சிவறஜித்தா, உமாசங்கர் கமலினி, ராஜன் நிசாந்தி, உதயகுமார் நந்தினி, வசந்தன் விஜிதா, ராயு பிரதீபா, இந்திரயாளன் கெளசியா, ஜெயராம் தர்சியா, உதயன், அர்ஜின், குமேசண், சிவராஜ், துசாந்தினி, சங்கர், தர்சன், லக்சன், துசாந்தன், கிருசாந்தன் தனுசியா, சுதர்சன் அபிநயா, கவியரசி ஆகியோரின் பாசமிகு பேத்தியும்,

கீர்த்தனா, கெவின், அஜய், அனோஜ், அக்‌ஷன், அன்புச்செல்வன், இசைநிலா, கவியரசன், நித்திலா, நிலவன், மதிவாணன், ரம்மியா, பிரதீப், அபிராமி, ரக்‌ஷனா, ரக்‌ஷிகா, ராகவி, ராகினி, தாரணி, நர்மலா, கிரியா, தனுசன், சிந்துயா,சிந்துயன், பானுயா, கிஜானி, கிஜான், ஆரா, ஆரு, சங்கீதா, துவராகா, த்ரிசிகா, தனேஷ், தினேஷ், தர்மினி, அஸ்மிதா, அக்சிகா, அபிசன், அபிராமி, அபிநயா, கவிநயன், கீர்த்தனா, செந்தூரன், சுஜீவன், லக்சிகா, ரக்சிகா, சறோன், சாருசன், ரியா குட்டி ஆகியோரின் அன்பு பூட்டியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 21-07-2016 வியாழக்கிழமை அன்று மு.ப 10:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் பி.ப 12:30 மணியளவில் வல்வெட்டித்துறை ஊறணி இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

வீட்டு முகவரி:
இந்து பாடசாலை வீதி,
வல்வெட்டி,
யாழ்ப்பாணம்.

Tributes

Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.

Tributes
Privacy notice

We show your name, place and message on this page. Your email is kept private and used only if the family or a moderator needs to reach you. To stop misuse we keep a scrambled code of your internet address for 90 days. Messages are checked before they appear. To have your tribute removed, ask the family or contact Aruthal.

No tributes yet. Be the first to leave one.

Remembrance reminders

Get an email a few days before the 31st-day remembrance and each yearly remembrance.