மரண அறிவித்தல்

In loving memory of
Sinnathurai Thanabalasingam
Age 65May 7, 1951 – February 1, 2017
- Born in
- Pungudutivu 3rd Ward
- Lived in
- Kilinochchi
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். புங்குடுதீவு 3ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், கிளிநொச்சி அம்பாள் குளத்தை வதிவிடமாகவும் கொண்ட சின்னத்துரை தனபாலசிங்கம் அவர்கள் 01-02-2017 புதன்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற சின்னத்துரை, தங்கம்மா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற சண்முகம், பொன்னம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,
கலாநிதி அவர்களின் அன்புக் கணவரும்,
பிரதீபன்(பிரான்ஸ்), காலஞ்சென்ற சியாமளா, தர்ஷ்சா, தாரணி, பிரசாந், லதாயினி, தமிழ்குமரன் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
இராஜேஸ்வரி(கிளி- நோர்வே), ஜெயபாலன்(சுவிஸ்), மோகனபாலன்(லண்டன்), விஜயலட்சுமி(சுவிஸ்), கருணாநிதி(சுவிஸ்), கருணதாஸ்(இத்தாலி), கமலரட்ணம்(இலங்கை), கௌரி(இலங்கை) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
விஜயரூபன், நேமினி ஆகியோரின் அன்பு மாமனாரும்,
காலஞ்சென்றவர்களான விஜயரட்ணம், தலையசிங்கம், மற்றும் ரவிசந்திரன்(சுவிஸ்), ராசேந்திரம்(இலங்கை), தர்மலக்சுமி(சுவிஸ்), வசந்தகுமாரி(லண்டன்), சியாமலா(சுவிஸ்), வசந்தகுமாரி(இத்தாலி), காலஞ்சென்ற இந்திரன், மகேந்திரன், சின்ராசு, பவளம், ரவி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
கௌசலா அவர்களின் அன்புப் பேரனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 03-02-2017 வெள்ளிக்கிழமை அன்று ந.ப 12:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் செல்வாநகர் மயானத்தில் திருவுடல் நல்லடக்கம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

