மரண அறிவித்தல்

In loving memory of
Sinnathurai Thangammah
Age 83June 29, 1934 – December 15, 2017
- Born in
- Jaffna
- Lived in
- Chunnakam
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். ஆத்திசூடி வீதியைப் பிறப்பிடமாகவும், சுன்னாகத்தை வசிப்பிடமாகவும் கொண்ட சின்னத்துரை தங்கம்மா அவர்கள் 15-12-2017 வெள்ளிக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், மாரிமுத்து நாகமுத்து தம்பதிகளின் செல்வ மகளும்,
காலஞ்சென்ற சின்னத்துரை அவர்களின் அன்பு மனைவியும்,
காலஞ்சென்ற கருணாகரன் மற்றும் கருணைமாலா(கனடா), கடாச்சகரன்(கரன்- பிரான்ஸ்), செபகரன்(செல்வம்- கனடா) ஆகியோரின் அன்புத் தாயாரும்,
காலஞ்சென்றவர்களான சரஸ்வதி, பசுபதி, சிவராசா, கனகசபை(சின்னத்தம்பி), மற்றும் கண்மணி, சற்குணம்(தேவி), பாக்கியம்(கோகிலா) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
பவானி, புஸ்பராஜா, புவனேஸ்வரி(சசி), தயானி ஆகியோரின் அன்பு மாமியாரும்,
காலஞ்சென்றவர்களான சீனியர், சின்னக்கிளி, செல்லையா, பரமானந்தம் மற்றும் துரைமணி, தையல்நாயகி, கந்தசாமி, துரைராசா ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
தாட்சாயினி(தேனு), லக்ஷி, விதுக்சன், திபிஷா, டெலக்சியா, ஜரிசா ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 19-12-2017 செவ்வாய்க்கிழமை அன்று அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் பூவோடை மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
வீட்டு முகவரி:
இல. 53/08,
ஆத்திசூடி வீதி,
யாழ்ப்பாணம்.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

