31ம் நாள் நினைவஞ்சலி

In loving memory of
Sinnathurai Vijayaratnam
Age 40March 17, 1975 – February 8, 2016
- Born in
- Pungudutivu 9th Ward
- Lived in
- St. Gallen
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். புங்குடுதீவு 9ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும் சுவிஸ் st. Gallen ஐ வதிவிடமாகவும் கொண்டிருந்த சின்னதுரை விஜயரெட்னம் அவர்களின் 31ம் நாள் நினைவஞ்சலி.
அன்புக்கோர் தந்தையாய்
கருணைக்கோர் தெய்வமாய்!
ஆற்றலுக்கோர் உத்தமனாய்!
தியாகத்துக்கோர் இலக்கணமாய்!
மனிதருள் மாணிக்கமாய்!
வையகத்தில் வாழ்வாங்கு வாழ்ந்து
எம்மையெல்லாம் வாழவைத்த தெய்வமே!
மாதம் ஒன்று சென்றாலும் நீங்காது
உங்கள் நினைவு எம் நெஞ்சோடு!
உங்கள் ஆத்மா சாந்தியடைய இறைவனை பிரார்த்திக்கும்
மனைவி, பிள்ளைகள், உற்றார், உறவினர், நண்பர்கள்.
அன்னாரின் அந்தியேட்டிக்கிரியை 09-03-2016 புதன்கிழமை அன்று அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் 12-03-2016 சனிக்கிழமை அன்று Mehrzweck saal, Weideggstrasse 4 , 9212 Arnegg , Switzerland என்னும் முகவரியில் நடைபெறும் மதியபோசன நிகழ்விலும் கலந்துகொள்ளுமாறு அன்புடன் அழைகின்றோம்.
— குடும்பத்தினர்
Other notices
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

