Aruthal

மரண அறிவித்தல்

Photo of Sinnathurai Vikneshvararaja

In loving memory of

Sinnathurai Vikneshvararaja

Age 68March 17, 1948 – January 31, 2017

Born in
Polikandi
Lived in
Trincomalee

Also in: தமிழ்

Tributes0

Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.

Write a condolence

யாழ். பொலிகண்டியைப் பிறப்பிடமாகவும், திருகோணமலையை வசிப்பிடமாகவும் கொண்ட சின்னத்துரை விக்னேஷ்வரராஜா அவர்கள் 31-01-2017 செவ்வாய்க்கிழமை அன்று இறையடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான சின்னத்துரை சிவபாக்கியம் தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான சபாரத்தினம் வள்ளிநாயகி தம்பதிகளின் பாசமிகு மருமகனும்,

வசந்தகோகிலம் அவர்களின் அன்புக் கணவரும்,

பிரகாஷ், வாசுகி, சுஜந்தன், சுரேஷ், வசந்தராஜா ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

காலஞ்சென்றவர்களான தியாகராஜா, திருநாவுக்கரசு, பரராஜசிங்கம், மகாலிங்கம், மற்றும் விஜயரட்ணம், நிர்மலாதேவி, பரமேஸ்வரி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

வேந்தன், சிவாணி ஆகியோரின் அன்பு மாமனாரும்,

சாருக்‌ஷயந், அஜிதேஷ் ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

Tributes

Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.

Tributes
Privacy notice

We show your name, place and message on this page. Your email is kept private and used only if the family or a moderator needs to reach you. To stop misuse we keep a scrambled code of your internet address for 90 days. Messages are checked before they appear. To have your tribute removed, ask the family or contact Aruthal.

No tributes yet. Be the first to leave one.

Remembrance reminders

Get an email a few days before the 31st-day remembrance and each yearly remembrance.