Aruthal

மரண அறிவித்தல்

Photo of Sinniah Muthuraman Muthurajah

In loving memory of

Sinniah Muthuraman Muthurajah

Age 85December 30, 1930 – December 17, 2016

Born in
Manipay
Lived in
Colombo, Canada

Also in: தமிழ்

Tributes0

Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.

Write a condolence

யாழ். மானிப்பாயைப் பிறப்பிடமாகவும், கொழும்பை வசிப்பிடமாகவும், கனடாவை தற்காலிக வதிவிடமாகவும் கொண்ட சின்னையா முத்துராமன் முத்துராஜா அவர்கள் 17-12-2016 சனிக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான சின்னையா செட்டியார் உலகம்மாள் ஆச்சி தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான குலத்துங்கம் தேவசௌந்தரம் தம்பதிகளின் அன்பு மருமகனும்,

சீத்தாதேவி அவர்களின் அன்புக் கணவரும்,

ரஜீவிகரன்(ஜீவா- கனடா, RJ Multi Litho Printing), ஆரூரன்(சுரேஸ்-பஹ்ரைன்), சந்திராகரன்(ரமேஸ்-கனடா), பிறேமாணந்தா(பிறேமா-சுவிஸ்), காலஞ்சென்ற கஜேந்திரா(கண்ணா), புலேந்திரன்(சிறீ-பிரித்தானியா), சுமித்திரா(கௌரி-கனடா), திருச்செல்வம்(செல்வம்-பிரித்தானியா) ஆகியோரின் அன்புத் தந்தையும்,

காலஞ்சென்றவர்களான நாகப்பன் செட்டியார், காந்தி ஆச்சி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

பெரியநாயகி, சுமதி, சுசீலா, சாந்தா, சக்திநாயகி, அனுசியா, சபேஷன், சோபனா ஆகியோரின் அன்பு மாமனாரும்,

முத்துகணேஷன்(கணேஷ்- மதுரை), மீனாச்சி சுந்தரம்(முருகன்- மதுரை) ஆகியோரின் அன்புப் பெரியப்பாவும்,

வில்லவராஜா, நாகச்சந்திரா, சத்தியபாமா, ராஜகுலதேவி, பத்மாவதி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

றஜீத்தா சுமணன், ஜனன், அரவிந், சைலஜன், நதியா, கீர்த்தன், ஆர்த்தி, நிரோஷா வதனன், நிஷாந்தி, வாஷினி, டிலானி, அபி, பிரின்ஸ், ஜீனியர், லதுஷா, திவியா, லக்‌ஷா ஆகியோரின் அன்புப் பாட்டனும்,

மாயா, யரிஷ் ஆகியோரின் அன்புப் பூட்டனும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

Tributes

Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.

Tributes
Privacy notice

We show your name, place and message on this page. Your email is kept private and used only if the family or a moderator needs to reach you. To stop misuse we keep a scrambled code of your internet address for 90 days. Messages are checked before they appear. To have your tribute removed, ask the family or contact Aruthal.

No tributes yet. Be the first to leave one.

Remembrance reminders

Get an email a few days before the 31st-day remembrance and each yearly remembrance.