Aruthal

மரண அறிவித்தல்

Photo of Sinniah Ramanathan

In loving memory of

Sinniah Ramanathan

Professional Senior Civil Engineer for the City of Brampton, Former President of Association of Sri Lankan Graduates of Canada. B.Sc Eng(Peradeniya), M.Sc(Birmingham), Ex Assistant General Manager in Water Resource Board. Ex Chief Eng in Irrigation Department.

Age 73November 4, 1945 – July 29, 2019

Born in
Chavakachcheri
Lived in
Nigeria, Malaysia, Toronto

Also in: தமிழ்

Tributes0

Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.

Write a condolence

யாழ். சாவகச்சேரி சங்கத்தானையைப் பிறப்பிடமாகவும், நைஜீரியா, மலேசியா ஆகிய இடங்களை தற்காலிக வசிப்பிடமாகவும், கனடா Toronto வை வதிவிடமாகவும் கொண்ட சின்னையா இராமநாதன் அவர்கள் 29-07-2019 திங்கட்கிழமை அன்று சிவபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான சின்னையா(பிரசித்த நொத்தாரிஸ்) பவளம் தம்பதிகளின் இரண்டாவது புதல்வரும்,

பராசக்தி அவர்களின் அன்புக் கணவரும்,

நிரஞ்சன், தினேஷ், குமுதா ஆகியோரின் அன்புத் தந்தையும்,

வல்லிபுரநாதன்(ஓய்வுபெற்ற ஆசிரியர்), காலஞ்சென்ற யோகராசா(ஓய்வுபெற்ற படவரைஞர், நீர்ப்பாசனத் திணைக்களம்), விஸ்வநாதன்(நில அளவையாளர்), சந்திரலேகா, கிருஷ்ணநாதன்(கணக்காளர்), பாக்கியலட்சுமி(ஆயுர்வேத வைத்தியர்), சண்முகநாதன்(பொறியியலாளர்- சிங்கப்பூர்), காலஞ்சென்ற சோதிநாதன்(தொழில்நுட்ப உத்தியோகத்தர் பெருந்தெருக்கள் திணைக்களம்), சுமங்களராணி(ஓய்வுபெற்ற உதவி அதிபர்), பாலநாதன்(பொறியியலாளர்- நீர்வளச்சபை, கொழும்பு), கருணைநாதன்(லண்டன்), குகநாதன்(அவுஸ்திரேலியா) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

ஞானேஸ்வரி, காஞ்சனா, மங்களேஸ்வரி, காலஞ்சென்ற ஈஸ்வரதாசன்(நீதிமன்ற ஆணை வழங்குனர்), வடிவழகி, சக்திதாசன்(ஓய்வுபெற்ற இயந்திரப் பொறியியலாளர்), அமிர்தவல்லி(சிங்கப்பூர்), முத்துரமணிதரன்(ஆசிரியர்), கல்பனா, சுகந்தா, இரத்தினரதி(அவுஸ்திரேலியா) ஆகியோரின் பாசமிகு மைத்துனரும்,

கெங்காதரன்(சுவிஸ்), யசோதை(சுவிஸ்), காலஞ்சென்ற ஜெயக்குமார், கீதா, இரவிசங்கர், கவிதா, குகப்பிரசாத்(கனடா), அஜிதா(கனடா), ஜெயந்திரன், சகிலா, தர்மசீலன், தர்மிளா, புவிராஜன், ஜெயவதனி, இலக்ஸ்மன், கிஷாந், தர்ஷனா, நிசாந்தன், சுபாகரன், தனுஷா, கிருபாகரன்(லண்டன்), ஸ்ரீபிரகாஸ்(நியூசிலாந்து), சாம்பவி(நியூசிலாந்து), ஜெயபிரசாத், கௌசலவாணி, ராஜ்பிரதாப்(சிங்கப்பூர்), தோண்றீஸ்(சிங்கப்பூர்), சம்யுதா(சிங்கப்பூர்), அபிராமி(சிங்கப்பூர்), லோகனா, இலட்சியா, பிரியதர்ஷன், தனுஷன், சகானா(லண்டன்), டினோஜா(லண்டன்), வினுசன்(அவுஸ்திரேலியா) ஆகியோரின் பாசமிகு பெரியப்பா மற்றும் மாமாவும்,

ஸ்ரீராகவி, கோகுல், ஜெயகிருஸ்ணா, தினேஸ்காந், வினு, பிருத்திகன், சஞ்சை, சஞ்ஜிவனி, றஸ்மியா, திறன், கிருத்திக், ஸ்ருதி, லோகன், கைலாஷ், டிலான் ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

Tributes

Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.

Tributes
Privacy notice

We show your name, place and message on this page. Your email is kept private and used only if the family or a moderator needs to reach you. To stop misuse we keep a scrambled code of your internet address for 90 days. Messages are checked before they appear. To have your tribute removed, ask the family or contact Aruthal.

No tributes yet. Be the first to leave one.

Remembrance reminders

Get an email a few days before the 31st-day remembrance and each yearly remembrance.