மரண அறிவித்தல்

In loving memory of
Sinniah Yoganathan
Age 53March 14, 1963 – January 27, 2017
- Born in
- Pungudutivu 2nd Ward
- Lived in
- Suresnes
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். புங்குடுதீவு 2ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸ் Suresnes வதிவிடமாகவும் கொண்ட சின்னையா யோகநாதன் அவர்கள் 27-01-2017 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், சின்னையா, காலஞ்சென்ற பரமேஸ்வரி தம்பதிகளின் அன்புப் புதல்வரும், சுப்பிரமணியம், காலஞ்சென்ற வரதலட்சுமி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
மகேஸ்வரி அவர்களின் அன்புக் கணவரும்,
மீரா, பிரவிணா, வினுஜன் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
யோகேஸ்வரி(நெதர்லாந்து), லோகநாதன்(இலங்கை) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
விக்கினேஸ்வரன், மாலா, ஜெயந்தினி, சுரேஸ்குமார் ஆகியோரின் அன்பு அத்தானும்,
மருமக்களின் அன்பு மாமாவும்,
பெறாமக்களின் அன்புப் பெரியப்பாவும்,
பிரான்சில் உள்ள மச்சான் மார்களின் அன்பு மைத்துனரும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

