Aruthal

மரண அறிவித்தல்

Photo of Sironmani Thillainathan

In loving memory of

Sironmani Thillainathan

Age 83June 4, 1926 – October 16, 2009

Born in
Mandaitivu
Lived in
Allaippiddi

Also in: தமிழ்

Tributes0

Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.

Write a condolence

மண்டைதீவைப் பிறப்பிடமாகவும் அல்லைப்பிட்டியை வசிப்பிடமாகவும் கொண்ட சிரோன்மணி தில்லைநாதன் அவர்கள் 16.10.2009 வெள்ளிக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்ற சுந்தரம் வள்ளியம்மை தம்பதிகளின் அன்புமகளும், காலஞ்சென்ற முத்து நாகமுத்து தம்பதிகளின் மருமகளும், காலஞ்சென்ற தில்லைநாதன் அவர்களின் அன்புமனைவியும்,

காலஞ்சென்ற அரியமணியின் அன்புச்சகோதரியும்,

பத்மநாதன்(அல்லைப்பிட்டி), பரிமளகாந்தன்(கனடா), பரஞ்சோதிநாதன்(டென்மார்க்), காலஞ்சென்ற பஞ்சலட்சுமி, பாக்கியசீலன்(கனடா), பற்குணன்(லண்டன்), காலஞ்சென்ற பரிமேலழகன் ஆகியோரின் அன்புத்தாயாரும்,

செல்வநாயகி(அல்லைப்பிட்டி), கண்ணகை(கனடா), சந்திரவதனா(டென்மார்க்), திலகவதி(கனடா), விக்னேஸ்வரி(லண்டன்) ஆகியோரின் அன்புமாமியாரும்,

பரிமளகாந்தி(கனடா), திருமாறன்(பிரான்ஸ்), மணிமாறன்(அல்லைப்பிட்டி), தமிழ்மாறன்(அல்லைப்பிட்டி), தமிழினி(இந்தியா), ஆதிரை(கனடா), செந்தூரன்(கனடா), ஆனந்தரூபன்(கனடா), சங்கீதா(டென்மார்க்), பிருந்தா(டென்மார்க்), பிரதீபன்(டென்மார்க்), சிந்துஜா(கனடா), தீபன்(கனடா), மிதிலா(லண்டன்) விதுலன்(லண்டன்) ஆகியோரின் பாசமிகு பேத்தியாரும்,

சுஜா(கனடா), சுஜன்(கனடா), துதிகரன்(இந்தியா) ஆகியோரின் அன்புப்பூட்டியாரும் ஆவார்.

அன்னாரின் ஈமக்கிரியைகள் 17.10.2009 சனிக்கிழமை அன்று அன்னாரின் இல்லத்தில் நடைபெற்று, பிற்பகல் 2:00 மணியளவில் தகனக்கிரியைகளுக்காக பூதவுடல் அல்லைப்பிட்டி இந்துமயானத்திற்கு எடுத்துச்செல்லப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

Other notices

  1. 31st day · November 15, 200931ம் நாள் நினைவஞ்சலிRead notice →

Tributes

Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.

Tributes
Privacy notice

We show your name, place and message on this page. Your email is kept private and used only if the family or a moderator needs to reach you. To stop misuse we keep a scrambled code of your internet address for 90 days. Messages are checked before they appear. To have your tribute removed, ask the family or contact Aruthal.

No tributes yet. Be the first to leave one.

Remembrance reminders

Get an email a few days before the 31st-day remembrance and each yearly remembrance.