Aruthal

மரண அறிவித்தல்

Photo of Sitampalam Kumarasamy

In loving memory of

Sitampalam Kumarasamy

Age 83March 11, 1934 – January 19, 2018

Born in
Varany North
Lived in
Varani, Canada

Also in: தமிழ்

Tributes0

Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.

Write a condolence

யாழ். வரணி வடக்கு மாசேரியைப் பிறப்பிடமாகவும், வரணி, கனடா ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட சிற்றம்பலம் குமாரசாமி அவர்கள் 19-01-2018 வெள்ளிக்கிழமை அன்று இலங்கையில் சிவபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான சிற்றம்பலம் பாறுபதிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான கொடிகாமத்தைச் சேர்ந்த முருகேசு தங்கநேசம் தம்பதிகளின் அன்பு மருமகனும்,

அருந்தவநாயகி அவர்களின் அன்புக் கணவரும்,

காண்டீபன், கவிதா, பார்த்தீபன், பிரதீபன் ஆகியோரின் அன்புத் தந்தையும்,

யாழினி, முரளிதரன், தர்மா, கெளதமி ஆகியோரின் அன்பு மாமனாரும்,

காலஞ்சென்ற வேலுப்பிள்ளை, பராசக்திப்பிள்ளை, நடராசாபிள்ளை ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

ஹரிஷ், நிகேஷ், சஞ்சீவன், அசாந்த், விதுஷன், ஹரினி, அக்சயா ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 22-01-2018 திங்கட்கிழமை அன்று பி.ப 02:00 மணியளவில் நடைபெற்று பின்னர் கோம்பயன் மணல் இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

Tributes

Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.

Tributes
Privacy notice

We show your name, place and message on this page. Your email is kept private and used only if the family or a moderator needs to reach you. To stop misuse we keep a scrambled code of your internet address for 90 days. Messages are checked before they appear. To have your tribute removed, ask the family or contact Aruthal.

No tributes yet. Be the first to leave one.

Remembrance reminders

Get an email a few days before the 31st-day remembrance and each yearly remembrance.