மரண அறிவித்தல்

In loving memory of
Sithamaparapillai Sivarasa
Age 79April 26, 1936 – April 3, 2016
- Born in
- Point Pedro
- Lived in
- Point Pedro
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். பருத்தித்துறை பூதராயர் ஒழுங்கையைப் பிறப்பிடமாகவும், கந்த உடையார் ஒழுங்கையை வதிவிடமாகவும் கொண்ட சிதம்பரப்பிள்ளை சிவராசா அவர்கள் 03-04-2016 ஞாயிற்றுக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், சிதம்பரப்பிள்ளை சீவரத்தினம் தம்பதிகளின் அன்பு மகனும், திரு. திருமதி கந்தசாமி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
அபிராமேஸ்வரி அவர்களின் அன்புக் கணவரும்,
அனுசியாதேவி(நோர்வே), அனந்தராஜன், அருந்தராஜன்(நோர்வே), அருள்ராஜன்(கனடா), அமுதராஜன்(கனடா) ஆகியோரின் அன்புத் தந்தையும்,
காலஞ்சென்றவர்களான இராசம்மா, சாவித்திரி, வள்ளியம்மா, சிங்காரவேலன், திருநாவுக்கரசு, இராமச்சந்திரன், சேதிலிங்கம் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
குலநாதன்(நோர்வே), சிவகெளரி, விஜயலட்சுமி, நளினி, சந்திரிக்கா ஆகியோரின் அன்பு மாமனாரும்,
சைலஜா, சகுந்தலா, சர்மிளா, சியாமளா, ஊர்மிளா, விஜய், திவ்வியன், அனோசன், சரண்யா, ஆரஸ்கா, அருண்யா, துவாரகா, அவின், அகரன் ஆகியோரின் அன்புப் பேரனும்,
சிவநதீப், மிர்துளா, திவ்வியரூபன், ஆர்த்தி, சிவப்பிரதா, வேல்ராஜ், திவ்யா ஆகியோரின் அன்புப் பூட்டனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 07-04-2016 வியாழக்கிழமை அன்று மு.ப 09:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் சுப்பர்மடம் இந்துமயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

