மரண அறிவித்தல்

In loving memory of
Sithambaran Krishnapillai
Age 83July 24, 1937 – November 21, 2020
- Born in
- Avarangal
- Lived in
- Avarangal
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். ஆவரங்காலைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட சிதம்பரன் கிருஸ்ணபிள்ளை அவர்கள் 21-11-2020 சனிக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான சிதம்பரன் சின்னப்பிள்ளை தம்பதிகளின் பாசமிகு மகனும், அச்சுவேலி தெற்கைச் சேர்ந்த காலஞ்சென்றவர்களான சின்னதம்பி இலட்சுமி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
மாசிலாமணி அவர்களின் அன்புக் கணவரும்,
சுமதி(முகாமைத்துவ உத்தியோகத்தர் கட்டிடத்திணைக்களம் வடமாகாணம்), வாசுகி(ஆசிரியை- ஆவரங்கால் நடராசா இராமலிங்கம் வித்தியாலயம்), முகுந்தன்(பிரான்ஸ்) ஆகியோரின் அருமைத் தந்தையும்,
நற்குணராசா(யா/சென் ஜோன்ஸ் கல்லூரி), மனோரஞ்சிதன்(விரிவுரையாளர்- யாழ் கல்வியியற் கல்லூரி, கோப்பாய்), அனுசியா(பிரான்ஸ்) ஆகியோரின் அன்பு மாமனாரும்,
ஐந்தூரியா, ராகுல், சங்கவி, துளசிராம், மானுஷா, மானஷி ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 22-11-2020 ஞாயிற்றுக்கிழமை அன்று அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் ஆவரங்கால் கரதடி மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்பட்டது.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

