Aruthal

மரண அறிவித்தல்

Photo of Sithamparampillai Pushpamalar

In loving memory of

Sithamparampillai Pushpamalar

Age 72May 14, 1946 – October 3, 2018

Born in
Pallai
Lived in
Toronto

Also in: தமிழ்

Tributes0

Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.

Write a condolence

யாழ். பளை புலோப்பளையைப் பிறப்பிடமாகவும், கனடா Toronto வை வதிவிடமாகவும் கொண்ட சிதம்பரபிள்ளை புஸ்பமலர் அவர்கள் 03-10-2018 புதன்கிழமை அன்று கனடாவில் காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான வைத்திலிங்கம் செல்லம்மா தம்பதிகளின் அன்புப் புதல்வியும், காலஞ்சென்றவர்களான இளையதம்பி அன்னம் தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற சிதம்பரபிள்ளை அவர்களின் பாசமிகு மனைவியும்,

சுரேஸ்குமார்(கனடா), சிவகுமார்(இந்தியா), நந்தகுமார்(லண்டன்), உதயகுமார்(கனடா) ஆகியோரின் அன்புத் தாயாரும்,

கிறிஸ்டீன்(கனடா), கீதா(இந்தியா), விஜி(லண்டன்), சந்தியா(கனடா) ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,

காலஞ்சென்றவர்களான தெய்வானைப்பிள்ளை, கனகம்மா, சிதம்பரநாதன், தாமோதரம்பிள்ளை மற்றும் சிதம்பரம், கைலாயநாதன், நவரட்ணம், செல்வரட்ணம் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

காலஞ்சென்றவர்களான கணபதிப்பிள்ளை, சிவஞானம் மற்றும் இந்திரன், பரிமளம், செல்லம், பட்டு, டெய்சி, ஞானம் ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

Chelsea, Chole, Chrissy, Thuvarathan, Thurkayini, Mowleesh, Sastika, Keertik, Ashwini, Abisha, Aharan ஆகியோரின் அன்பு அப்பம்மாவும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

Tributes

Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.

Tributes
Privacy notice

We show your name, place and message on this page. Your email is kept private and used only if the family or a moderator needs to reach you. To stop misuse we keep a scrambled code of your internet address for 90 days. Messages are checked before they appear. To have your tribute removed, ask the family or contact Aruthal.

No tributes yet. Be the first to leave one.

Remembrance reminders

Get an email a few days before the 31st-day remembrance and each yearly remembrance.