மரண அறிவித்தல்

In loving memory of
Sithamparapillai Kanapathippillai
November 29, 2011
- Born in
- Chavakachcheri
- Lived in
- Chavakachcheri
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceசாவகச்சேரி கல்வயலைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட சிதம்பரப்பபிள்ளை கணபதிப்பிள்ளை அவர்கள் 29-11-2011 செவ்வாய்க்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ் சென்றவர்களான சிதம்பரப்பிள்ளை, சின்னம்மா தம்பதியரின் அன்புப் புதல்வரும், காலஞ்சென்ற சதாசிவம், தையல்நாயகி தம்பதியினரின் பாசமிகு மருமகனும்,
சந்திரமௌலீஸ்வரதேவி அவர்களின் அன்புக் கணவரும்,
கவிதாகரன், சசிகரன், காலஞ்சென்ற சிவாகரன், சுவேதா, உமாகரன், பிரியங்கா ஆகியோரின் அன்புத் தந்தையும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் 01-12-2011 வியாழக்கிழமை அன்று மாலை 5:00 மணியளவில் அவரின் இல்லத்தில் நடைபெற்று, சாவகச்சேரி கண்ணாடிப்பிட்டி இந்து மயானத்தில் பூதவுடல் நல்லடக்கம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்
வீட்டு முகவரி
குகன் மில்லடி
கல்வயல்
சாவகச்சேரி
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

