Aruthal

மரண அறிவித்தல்

Photo of Sithamparapillai Thangamma

In loving memory of

Sithamparapillai Thangamma

November 1, 2016

Born in
Maruthangkeni
Lived in
Nagarkovil

Also in: தமிழ்

Tributes0

Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.

Write a condolence

யாழ். மருதங்கேணியைப் பிறப்பிடமாகவும், நாகர்கோவில் வடக்கை வதிவிடமாகவும் கொண்ட சிதம்பரப்பிள்ளை தங்கம்மா அவர்கள் 01-11-2016 செவ்வாய்க்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான பொன்னையா கற்பாத்தை தம்பதிகளின் அன்புப் புதல்வியும், நல்லத்தம்பி இலட்சுமிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகளும்,

முத்தையா நாகாத்தை தம்பதிகளின் வளர்ப்பு மகளும்,

சிதம்பரம்பிள்ளை அவர்களின் பாசமிகு மனைவியும்,

இராசேஸ்வரி(லண்டன்), பகவதியம்மா(இலங்கை), காலஞ்சென்ற அருமைநாயகம்(அழகன்), சிவநாயகம்(லண்டன்), சிவனேஸ்வரி(இலங்கை), தில்லைநாதன்(லண்டன்), தங்கநாதன்(லண்டன்) ஆகியோரின் அன்புத் தாயாரும்,

காலஞ்சென்ற கனகரத்தினம், தங்கமணி ஆகியோரின் உடன்பிறவாச் சகோதரியும்,

நாகமுத்து(லண்டன்), சுந்தரலிங்கம்(இலங்கை), தவக்கிளி(இலங்கை), கமலவேணி(லண்டன்), சந்திரசேகரம்(இலங்கை), அமலராணி(லண்டன்), யோயராணி(லண்டன்) ஆகியோரின் அன்பு மாமியாரும்,

வள்ளியம்மன் கலியுகராசா(இந்தியா), நாகேஸ்வரி நவீனநாயகம்(லண்டன்), தங்கேஸ்வரி கந்தசாமி(கனடா), சதானந்தன் பிரகலாவேணி(லண்டன்), ஜெகதீஸ்வரி செல்வரஞ்சன்(இலங்கை), அருமைலிங்கம் தரிசினி(லண்டன்), ஆனந்தராசா சுஜிதா(அயர்லாந்து), அருள்மாலா ரேகுபாலன்(லண்டன்), ஞானசேகர் அஜந்தமாலா(லண்டன்), காலஞ்சென்ற அருணகிரி, மணிவண்ணன்(இலங்கை), ஸ்ரீவித்தியா அருந்தவச்செல்வம்(இலங்கை), பாலாமணி சிவநாதன்(இலங்கை), சுபாசினி அருந்தவராசா(இலங்கை), சிதம்பரநாயகம் ஸ்ரீமகள்(பிரான்ஸ்), ஸ்ரீதேவி செல்வகாந்தன்(இலங்கை), கார்த்திகேயன் வினோயா(இலங்கை), பிரதீப் அனித்தா(லண்டன்) ஜவாஷ் ஜக்‌ஷன், ஹஸ்நிகா, ஜபிஷா கல்பிகா, யாதுலன்(லண்டன்), அருமைகிரி, நிவேதா, கபிலன்(இலங்கை) ஆகியோரின் அன்புப் பேத்தியும்,

அமலநாதன், மீரா பிரஸ்னவ், சஞ்சிகா ஜிரோஸ்குமார், நிமலன், தர்மிதா, நிரோசனா, நாகதீபன், நிருசாந், றஜீபன், ஜெயந்தன், சரணியா, திகழிசை, ஜினேஸ், அமிர்தாம்பிகா, விந்தியா, மகிர்தன், கர்மிதன், சுகிர்ணா, ரேணுயன், ரக்சனா, பவிஷ்ணா, நர்த்தனா மிதுஷ், காலஞ்சென்ற தர்சிதன், மகிழினி, கிந்துஷன், மகிழிசை, மதுஷா, ஹரிஷ்ணா, கடற்குமரன், கோகுலன் ஆகியோரின் அன்புப் பூட்டியும்,

தீரன் அவர்களின் அன்புப் பாட்டியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 03-11-2016 வியாழக்கிழமை அன்று அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் நாகர்கோவில் வடக்கு இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

Tributes

Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.

Tributes
Privacy notice

We show your name, place and message on this page. Your email is kept private and used only if the family or a moderator needs to reach you. To stop misuse we keep a scrambled code of your internet address for 90 days. Messages are checked before they appear. To have your tribute removed, ask the family or contact Aruthal.

No tributes yet. Be the first to leave one.

Remembrance reminders

Get an email a few days before the 31st-day remembrance and each yearly remembrance.