மரண அறிவித்தல்

In loving memory of
Sithirakala Shanmuganathan
Age 57October 12, 1960 – September 12, 2018
- Born in
- Kili Nallur
- Lived in
- Canada
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். நல்லூரைப் பிறப்பிடமாகவும், கனடாவை வதிவிடமாகவும் கொண்ட சித்திரகலா சண்முகநாதன் அவர்கள் 12-09-2018 புதன்கிழமை அன்று காலமானார்.
அன்னார், சுப்பிரமணியம் மகேஸ்வரி தம்பதிகளின் அன்பு மகளும், கந்தையா சின்னம்மா தம்பதிகளின் அருமை மருமகளும்,
சண்முகநாதன் அவர்களின் அன்பு மனைவியும்,
சிந்து, நிரு, உசா ஆகியோரின் அன்புத் தாயாரும்,
சிவபாலன், சிவகுமார், சிவகாந்தன் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
சுடேஸ் அவர்களின் அன்பு மாமியாரும்,
நேத்தன்(நாதன்) அவர்களின் அன்புப் பேத்தியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

