மரண அறிவித்தல்

In loving memory of
Sithirangathan Nagalingam
Age 52March 30, 1964 – November 5, 2016
- Born in
- Mullai Oddusuddan
- Lived in
- Herzebrock
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceமுல்லைத்தீவு ஒட்டுசுட்டானைப் பிறப்பிடமாகவும், ஜெர்மனி Herzebrock வதிவிடமாகவும் கொண்ட சித்திராங்கதன் நாகலிங்கம் அவர்கள் 05-11-2016 சனிக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான நாகலிங்கம் வள்ளிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகனும், சிபாதம் தவமணி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
வளர்மதி அவர்களின் அன்புக் கணவரும்,
மதுரா, மிர்ணா, துஷாந்த் ஆகியோரின் அன்புத் தந்தையும்,
தவமணிதேவி நகுலேந்திரம்(இலங்கை), காலஞ்சென்ற தனபாலசிங்கம்(இலங்கை), நீலாவதி சுந்தரலிங்கம்(இலங்கை), சந்திராணி சிவஞாணி(இலங்கை), இந்திராணி சந்திரகுமார்(இலங்கை), திலகராணி சிவஞாணி(இலங்கை), கெங்காதரம்(ஜெர்மனி), விஜி முகுந்தன்(இலங்கை), ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
கேதிஸ்வரன், புஸ்பரதி, புஸ்ப நிதி, நிசாந்தினி, புஸ்பலதா ஆகியோரின் பாசமிகு மைத்துனரும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

