மரண அறிவித்தல்

In loving memory of
Sithyananthan Sellathurai
Age 80September 27, 1935 – July 24, 2016
- Born in
- Kokkuvil East
- Lived in
- Thellipalai Veemankamam, Canada
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். கொக்குவில் கிழக்கைப் பிறப்பிடமாகவும், வீமன்காமத்தை வசிப்பிடமாகவும், கனடா Toronto வை வதிவிடமாகவும் கொண்ட சித்தியானந்தன் செல்லத்துரை அவர்கள் 24-07-2016 ஞாயிற்றுக்கிழமை அன்று கனடாவில் இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், செல்லத்துரை நாகம்மா தம்பதிகளின் அன்பு மகனும், முத்தையா நாகம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,
கமலாதேவி அவர்களின் ஆருயிர்க் கணவரும்,
யசிந்தா, கிரிகரன், சுயேதா, விந்தா, விநோதா ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
நித்தியானந்தன், காலஞ்சென்றவர்களான சச்சிதானந்தன், சற்குணானந்தன், விபுலானந்தன், மற்றும் கலா, கெங்காதரன், ஜெகதீசன், ராசாத்தி, தேவி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
சிவகுமார், நந்தினி, விபுலன், ரவிச்சந்திரன், பார்த்தீபன் ஆகியோரின் ஆசை மாமனாரும்,
காலஞ்சென்றவர்களான சரஸ்வதிதேவி, சுந்தரலிங்கம், வேலுப்பிள்ளை, சாவித்திரிதேவி, பரமேஸ்வரி, மகேஸ்வரி, மகாலிங்கம், ருக்மணிதேவி, மற்றும் அமிர்தலிங்கம்(கனடா) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
சஜீன் சனாஷ், ரஜீன் சாய்தா, தூரிகா, ஆர்த்திகா, பிரைவீன், கிஷான், ரிஷாந், ஆகாஷ், அபிநாஷ், நிதுன், சாகினி ஆகியோரின் பாசமிகு பேரனும்,
ஷேயன் அவர்களின் அன்புப் பாட்டனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

