மரண அறிவித்தல்

In loving memory of
Sittampalam Balasuntharam
Age 72May 28, 1948 – September 4, 2020
- Born in
- Kudaththanai North
- Lived in
- Jaffna
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். குடத்தனை வடக்கு குடத்தனையைப் பிறப்பிடமாகவும், இன்பர்சிட்டியை வசிப்பிடமாகவும் கொண்ட சிற்றம்பலம் பாலசுந்தரம் அவர்கள் 04-09-2020 வெள்ளிக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.
அன்னார், சிற்றம்பலம் நாகமுத்து தம்பதிகளின் அன்பு மகனும்,
சுசீலாதேவி அவர்களின் அன்புக் கணவரும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 06-09-2020 ஞாயிற்றுக்கிழமை அன்று மு.ப 10:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் சுப்பர்மடம் இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Other notices
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

