Aruthal

மரண அறிவித்தல்

Photo of Sittampalam Kanapathipillai

In loving memory of

Sittampalam Kanapathipillai

Age 81November 28, 1937 – February 26, 2019

Born in
Mooththa Vinayagar Koviladi
Lived in
Nelliyadi, Toronto

Also in: தமிழ்

Tributes0

Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.

Write a condolence

யாழ். நெல்லியடி கரணவாய் மூத்தவிநாயகர் கோவிலடியைப் பிறப்பிடமாகவும், கனடா Toronto வை வதிவிடமாகவும் கொண்ட சிற்றம்பலம் கணபதிப்பிள்ளை அவர்கள் 26-02-2019 செவ்வாய்க்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்ற சிற்றம்பலம், செல்லாச்சி தம்பதிகளின் அன்பு ஏக புத்திரரும்,

காலஞ்சென்ற பூமணி அவர்களின் அன்புக் கணவரும்,

நேசமலர்(சுவிஸ்), இராசேஸ்வரன்(கனடா), இராசதுரை(கனடா), தவமலர்(லண்டன்), இராசநாயகம்(பாபு- சுவிஸ்), இராசமலர்(லண்டன்) ஆகியோரின் அன்புத் தந்தையும்,

தர்மகுலசிங்கம்(சுவிஸ்), நாகேஸ்வரி(கனடா), ஜெயலக்ஸ்மி(கனடா), அருளானந்தன்(லண்டன்), அருள்அரசன்(லண்டன்), கவிதா(சுவிஸ்) ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,

இராகுலன், இராகவன், சுசானி(சுவிஸ்), சாளினி, கரிஷ், ரம்யா, கஜிந்த், கீர்த்தி(கனடா), அபிராமன், அனிதா, நிரோசன்(லண்டன்), நிதுசா, நிசோக், நிமிதா(சுவிஸ்), காயத்திரி, நிருஷன், ரீச்சா(லண்டன்) ஆகியோரின் அருமைப் பேரனும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

Other notices

  1. Anniversary · February 15, 20201ம் ஆண்டு நினைவஞ்சலிRead notice →

Tributes

Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.

Tributes
Privacy notice

We show your name, place and message on this page. Your email is kept private and used only if the family or a moderator needs to reach you. To stop misuse we keep a scrambled code of your internet address for 90 days. Messages are checked before they appear. To have your tribute removed, ask the family or contact Aruthal.

No tributes yet. Be the first to leave one.

Remembrance reminders

Get an email a few days before the 31st-day remembrance and each yearly remembrance.