Aruthal

மரண அறிவித்தல்

Photo of SivaAyngaran Sellathurai

In loving memory of

SivaAyngaran Sellathurai

Age 55June 7, 1961 – August 18, 2016

Born in
Inuvil
Lived in
Tennessee

Also in: தமிழ்

Tributes0

Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.

Write a condolence

யாழ். இணுவிலைப் பிறப்பிடமாகவும், ஐக்கிய அமெரிக்காவை Tennessee ஐ வதிவிடமாகவும் கொண்ட சிவஐங்கரன் செல்லத்துரை அவர்கள் 18-08-2016 வியாழக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான செல்லத்துரை பாக்கியம் தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான அரசரத்தினம் நவமணி தம்பதிகளின் அன்பு மருமகனும்,

சிவகௌரி(சிவம்) அவர்களின் அன்புக் கணவரும்,

அஞ்சலி, அஸ்வின் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

காலஞ்சென்ற கலாநிதி மனோகரன்(ஐக்கிய அமெரிக்கா), கமலாகரன்(கனடா), விஜயசக்தியா(சிங்கப்பூர்), சண்முக பாஸ்கரன்(ஐக்கிய அமெரிக்கா), ஜெயசக்தியா(சாம்பியா) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

பிரமிளா, கிருபரன், திவாகர், சுபாங்கன் ஆகியோரின் அன்பு மாமனாரும்,

சிவகெங்கா கங்காதரன், சிவசக்தி அருளானந்தம், சுமதி நவக்குமார், வாசுகி சிவகுமார், காலஞ்சென்ற மகாதேவன், ஸ்ரீ ரஞ்சன், சந்தானதேவி, திலகவதி, பாக்கியலட்சுமி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

கௌதமன், கௌசிகன், மாதங்கி, மதுவந்தி, பிரவீன், துவாரகன், சகிலா, அனிரா, பாமினி, அரவிந்தன், அமுதினி, தாட்சாயினி, பிரசாந்தி, சங்கரன், சரவணன் ஆகியோரின் சிறிய தந்தையும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

Tributes

Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.

Tributes
Privacy notice

We show your name, place and message on this page. Your email is kept private and used only if the family or a moderator needs to reach you. To stop misuse we keep a scrambled code of your internet address for 90 days. Messages are checked before they appear. To have your tribute removed, ask the family or contact Aruthal.

No tributes yet. Be the first to leave one.

Remembrance reminders

Get an email a few days before the 31st-day remembrance and each yearly remembrance.