மரண அறிவித்தல்

In loving memory of
Sivagamasundari Sivapathasundaram
Age 80January 30, 1939 – December 27, 2019
- Born in
- Idaikadu
- Lived in
- London
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். இடைக்காட்டைப் பிறப்பிடமாகவும், லண்டனை வதிவிடமாகவும் கொண்ட சிவகாமசுந்தரி சிவபாதசுந்தரம் அவர்கள் 27-12-2019 வெள்ளிக்கிழமை அன்று லண்டனில் இறைபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான இராமசாமிப்பண்டிதர் இலட்சுமிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகளும்,
காலஞ்சென்ற சிவபாதசுந்தரம் அவர்களின் அன்பு மனைவியும்,
பாலகுமார், பாலகணேஸ், மைதிலி ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
சிவமலர், வினோதா, பிரபாகரன் ஆகியோரின் அன்பு மாமியாரும்,
காலஞ்சென்ற சிறிசண்முகநாதன், குமாரதாசன், கந்தசுவாமி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
திவ்வியா, ராகுல், சரண், சஞ்சய், பிரதீப், பிரியங்கா ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

