Aruthal

மரண அறிவித்தல்

Photo of Sivagamy Nadarajah

In loving memory of

Sivagamy Nadarajah

Age 74September 17, 1941 – February 14, 2016

Born in
Vayiravarpuliyankulam
Lived in
Vavu Nochchimoddai, Surbiton

Also in: தமிழ்

Tributes0

Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.

Write a condolence

வவுனியா வைரவபுளியங்குளம் வைரவகோயில் வீதியைப் பிறப்பிடமாகவும், வவுனியா நொச்சிமோட்டை, பிரித்தானியா Surbiton ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட சிவகாமி நடராஜா அவர்கள் 14-02-2016 ஞாயிற்றுக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்ற தாமோதரம்பிள்ளை, கண்மணி தம்பதிகளின் அன்பு மகளும், கார்த்திகேசு அன்னமுத்து தம்பதிகளின் அன்பு மருமகளும்,

கார்த்திகேசு நடராஜா(UK- ஓய்வுபெற்ற விளையாட்டு உத்தியோகத்தர்- வவுனியா, அக்கரைப்பற்று) அவர்களின் அன்பு மனைவியும்,

ஜெயந்தினி நேசராஜன்(UK), ஜெயச்சந்திரன்(கனடா), காலஞ்சென்றவர்களான ஜெயறூபன், சிவநடராஜன் ஆகியோரின் அன்புத் தாயாரும்,

சிவகுரு(ஓய்வுபெற்ற இலங்கை போக்குவரத்துச்சபை உத்தியோகத்தர்- வவுனியா), சிவபாலன்(ஓய்வுநிலை நிர்வாக உத்தியோகத்தர் பிரதேச செயலகம்- வவுனியா தெற்கு), சிவசோதி(பேபி), அருணா செல்லத்துரை(வவுனியா), சிவநாயகி கனகசபை(ராணி- லண்டன்), சிவயோகம் வைகுந்தநாதன்(பபா- வவுனியா), சிவராணி நல்லநாதன்(ராஜி- வவுனியா), காலஞ்சென்ற சிவானந்தன்(ஜெர்மனி) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

யோகா நேசராஜன்(Access Direct London), நந்தினி ஜெயச்சந்திரன்(Scarborough Canada) ஆகியோரின் அன்பு மாமியும்,

காலஞ்சென்றவர்களான பூலோகசிங்கம், தம்பு, இரத்தினசிங்கம், லோகசிங்கம், தையல்நாயகி குமாரசேகரம் ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

விதுனன், விசான் ஆகியோரின் அன்பு அம்மம்மாவும்,

சோபிதா, வினித் ஆகியோரின் அன்பு அப்பம்மாவும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

Tributes

Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.

Tributes
Privacy notice

We show your name, place and message on this page. Your email is kept private and used only if the family or a moderator needs to reach you. To stop misuse we keep a scrambled code of your internet address for 90 days. Messages are checked before they appear. To have your tribute removed, ask the family or contact Aruthal.

No tributes yet. Be the first to leave one.

Remembrance reminders

Get an email a few days before the 31st-day remembrance and each yearly remembrance.