மரண அறிவித்தல்

In loving memory of
Sivagnanam Kirisanth
Age 32July 10, 1982 – November 27, 2014
- Born in
- Sangaththanai
- Lived in
- Paris
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். சாவகச்சேரி சங்கத்தானை அரசடியைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸ் Paris ஐ வசிப்பிடமாகவும் கொண்ட சிவஞானம் கிரிசாந் அவர்கள் 27-11-2014 வியாழக்கிழமை அன்று அகாலமரணம் அடைந்தார்.
அன்னார், சிவஞானம் லோகேஸ்வரி தம்பதிகளின் சிரேஸ்ட மகனும்,
பிரசாந்தி அவர்களின் அன்புக் கணவரும்,
தர்சிகா, நிசாந், பானுஜா ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
ரூபன் அவர்களின் மைத்துனரும்,
மகிழினி, விதுஷாளினி ஆகியோரின் அன்பு மாமனாரும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Other notices
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

