மரண அறிவித்தல்

In loving memory of
Sivagnanam Kirushanth
Age 32July 10, 1982 – November 27, 2014
- Born in
- Chavakachcheri
- Lived in
- Paris
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். சாவகச்சேரி சங்கத்தானை அரசடியைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸ் Paris ஐ வசிப்பிடமாகவும் கொண்ட சிவஞானம் கிரிஷாந் அவர்கள் 27-11-2014 வியாழக்கிழமை அன்று அகாலமரணம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்ற காசிப்பிள்ளை, கனகம்மா தம்பதிகள், காலஞ்சென்றவர்களான சின்னத்தம்பி செல்லம்மா தம்பதிகளின் அன்புப் பேரனும்,
சிவஞானம் யோகேஸ்வரி தம்பதிகளின் அன்பு மகனும், செல்வரட்ணம்(மணியம்) தமாவதி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
பிரசாந்தி(சாந்தி) அவர்களின் ஆருயிர்க் கணவரும்,
தர்ஷிகா, நிசாந், பானுஜா ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
சிவானந்தம்(செல்வம்- பிரான்ஸ்) சுமதி, துரைச்சாமி(சந்திரன்- பிரான்ஸ்) சிவாஜினி, பரிமளம் யோகராணி(இலங்கை) ஆகியோரின் அன்புப் பெறாமகனும்,
சரவணமுத்து அருந்ததி(இலங்கை), கணேஸ்வரன் கலாசோதி(இலங்கை), கணேஸ் கலாவதி(பிரான்ஸ்), ராகவேந்திரன்(அப்பன்), திலகவதி(பிரான்ஸ்) ஆகியோரின் அன்பு மருமகனும்,
ரூபன்(இலங்கை) அவர்களின் மைத்துனரும்,
பிரியா(பிரான்ஸ்) அவர்களின் அன்பு அத்தானும்,
மகிழினி, விதுசாலினி ஆகியோரின் அன்பு மாமாவும்,
விஜயேந்திரன், யோகேந்திரன், தயாளன், உதயன், ஜெகன், சுகந்தன், புஷ்பரூபி, சாந்தரூபி, ஜெகரூபி, மிதுஷன், அஜிசன், அபிஸ், மௌலிஷா, அபிலாஷ், கோகிலாஷ் ஆகியோரின் உடன்பிறவாச் சகோதரரும்,
தெரெஜா, மேனுகா, சாருகா, ஆர்த்திகா, துசிதா, திவானுகா, தூயவன், தனுசன், ஜகிலா, ஆருஸ் ஆகியோரின் அன்பு மச்சானும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

