Aruthal

மரண அறிவித்தல்

Photo of Sivagnanam Sithamparanathan

In loving memory of

Sivagnanam Sithamparanathan

Age 64March 13, 1953 – March 24, 2017

Born in
Suthumalai
Lived in
England, London

Also in: தமிழ்

Tributes0

Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.

Write a condolence

யாழ். சுதுமலை கிழக்கு மானிப்பாயைப் பிறப்பிடமாகவும், இங்கிலாந்து, லண்டன் Hull ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட சிவஞானம் சிதம்பரநாதன் அவர்கள் 24-03-2017 வெள்ளிக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான சிவஞானம் மகேஷ்வரி தம்பதிகளின் அன்பு மகனும்,

ஞானி பஞ்ச் அவர்களின் அன்புச் சகோதரரும்,

திரிஷான் பஞ்ச், தினேஷ் பஞ்ச், கத்திரினாஹில் ஆகியோரின் அன்பு மாமனாரும்,

சோமா பஞ்ச் அவர்களின் அன்பு மைத்துனரும்,

லூஸியா லஷ்மி, ஜேன் மகேஸ்வரி ஆகியோரின் அன்புப் பாட்டனாரும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 31-03-2017 வெள்ளிக்கிழமை அன்று பி.ப 02:15 மணியளவில் Kensal Green Cemetery, Harrow Rd, London W10 4RA, UK எனும் முகவரியில் நடைப்பெற்று பின்னர் அதே இடத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

Tributes

Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.

Tributes
Privacy notice

We show your name, place and message on this page. Your email is kept private and used only if the family or a moderator needs to reach you. To stop misuse we keep a scrambled code of your internet address for 90 days. Messages are checked before they appear. To have your tribute removed, ask the family or contact Aruthal.

No tributes yet. Be the first to leave one.

Remembrance reminders

Get an email a few days before the 31st-day remembrance and each yearly remembrance.