9ம் ஆண்டு நினைவஞ்சலி

In loving memory of
Sivagnanasundaram Kirupananthan
Age 52August 12, 1958 – October 18, 2010
- Born in
- Achchuveli
- Lived in
- Switzerland
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். அச்சுவேலியைப் பிறப்பிடமாகவும், சுவிசை வதிவிடமாகவும் கொண்டிருந்த சிவஞானசுந்தரம் கிருபானந்தன் அவர்களின் 9ம் ஆண்டு நினைவஞ்சலி.
ஒன்பது ஆண்டுகள் ஓடிவிட்டது ஐயா!
ஒவ்வொரு நாளும் உங்களோடு தான்
நாமுள்ளோம் உங்கள் நினைவை
எம்முள்ளத்திலிருந்து ஒரு நிமிடம் கூட
ஓட்டிவிட முடியவில்லை ஐயா!
ஊர் உங்களை மறக்கலாம்!
உலகம் உங்களை மறக்கலாம்!
உங்கள் உதிரம் உறவு நாம்,
உங்கள் நினைவு இல்லாமல்
எத்தனை நாள் நாமிருப்போம் எம்மவரே
இதயத்தாக்கத்தால் ஓருநாள்
நீங்கள் இல்லாது போய்விட்டீர்கள்!
இதனால் இறக்கும் வரை எங்களுக்கு
இதயதாக்கமே இருக்குதையா!!
இருப்பீர் நீங்களென்று இறுமாந்திருந்தோம்!
எம்மை எல்லாம் ஏங்க வைத்து
ஏன் ஐயா இறைவனிடம் சென்றுவிட்டீர்!
உங்கள் ஆத்மா சாந்தியடைய வேண்டி நிற்கும் மனைவி, பிள்ளைகள், மருமகள், சகோதரர்கள்.
— கிருபானந்தன் சத்தியபாமா(மனைவி)
Other notices
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

