மரண அறிவித்தல்

In loving memory of
Sivagnanasundaram Rajeswary
Age 72June 26, 1946 – October 24, 2018
- Born in
- Mathagal
- Lived in
- St. Gallen
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். மாதகல் மேற்கைப் பிறப்பிடமாகவும், சுவிஸ் St. Gallen ஐ வதிவிடமாகவும் கொண்ட சிவஞானசுந்தரம் இராஜேஸ்வரி அவர்கள் 24-10-2018 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற நடராஜா, மகேஸ்வரி தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான வீரகத்திப்பிள்ளை பவானியம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,
சிவஞானசுந்தரம் அவர்களின் ஆருயிர் மனைவியும்,
சிவனேஸ்வரி, சிவசேகரன், காலஞ்சென்ற ஞானசேகரன், இராஜசேகரன் ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
கணேசகுமார், சிவரூபி, ஜெயவதனி, சோபனா ஆகியோரின் அன்பு மாமியாரும்,
நித்தியானந்தன்(இலங்கை), சற்குணானந்தன்(டென்மார்க்), நாகேஸ்வரி(இலங்கை), இரத்தினேஸ்வரி(இலங்கை) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
ஜனனி, யாழினி, செந்தூரன், சோதியா, மயூரன், ஜெய்சன் ஆகியோரின் அருமைப் பேத்தியும் ஆவார்.
சனி, ஞாயிறு பார்வை விபரங்களை அறிந்து கொள்ள உறவினர்களைத் தொடர்பு கொள்ளவும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

