மரண அறிவித்தல்

Sivagnanavathy Tharmalingam
Age 86
- Born in
- Analaitivu
- Lived in
- Colombo, Canada
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். அனலைதீவைப் பிறப்பிடமாகவும், கொழும்பை வதிவிடமாகவும் , கனடாவை வசிப்பிடமாகவும் கொண்ட சிவஞானவதி தர்மலிங்கம் அவர்கள் 28-12-2018 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான Dr. சபாபதிப்பிள்ளை செல்லம்மா தம்பதிகளின் கனிஷ்ட புத்திரியும், காலஞ்சென்றவர்களான வேலுப்பிள்ளை ராசம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற தர்மலிங்கம் அவர்களின் அன்பு மனைவியும்,
தாரணி(மீனா- கனடா), ஞானலிங்கம்(கங்கா- கனடா), யோகலிங்கம்(சொக்கா- அமெரிக்கா), தியாகலிங்கம்(கனடா) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
சிவானந்தன்(கனடா), காலஞ்சென்ற பவானந்தன்(கொழும்பு), விவேகானந்தன்(மணி- கனடா), கேதாரகெளரி(ராதா- கொழும்பு), சண்முகானந்தன்(கொழும்பு) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
தியாகராஜா, கிருபாலினி(ராஜி), கரோலினா, கார்த்திகா ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,
காயத்திரி, Dr. கார்த்திகா, மதுரா, சிவந்தா, ஹரி, மெலனி, விஷ்னு ஆகியோரின் பாசமிகு பேத்தியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

